Valvettithurai.org is an independent organization and non-profit Newswire service that intend to provide up to date news covering the area of the Valvettithurai Urban council and its people living in Srilanka and overseas as well.
The organization has been established in October 2012. Source of income is from a couple of individuals, who are the Editors as well. The web team is working voluntarily.
The editors are of Master Mariners (Captains), University Students, Ex – Teachers, IT experts and others who have a minimum qualification of an Advanced level of Srilanka. Apart from it, the organization has got several advisors from various fields.
Since the organization mainly covers the news of Srilanka, it would obey the respective regulations of the country concerned about posting any news.
We hereby inform that we would try our best to confirm authenticity and accuracy of the news we post, however We apologize in advance for posting any news which may be inaccurate or controversial which may arise out of our knowledge.
எம்மைப் பற்றி
வல்வெட்டித்துறை.ORG என்னும் இணையத்தளமானது, வல்வெட்டித்துறை நகரசபை பிரதேசத்திற்கு உட்பட்ட மக்களினது விடயங்களை வெளிக் கொண்டுவருவதற்காக உருவாக்கபட்டிருக்கின்றது. மேலும் இப்பிரதேச பூர்வீகக் குடிகளான ஏனைய பிரதேசத்தில் வசிக்கும் மக்களினதும், புலம் பெயர் மக்களினதும், செய்திகளையும் உள்ளடக்குவதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது ஆங்காங்கே நிகழும் முக்கிய செய்திகளையும் உள்ளடக்குவது மேலும் குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை.ORG ஆனது 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இவ் இணையதளத்தின் ஆசிரியர்களாக Master Mariners (Captains), பல்கலைக்கழக மாணவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் குறைந்தது க.பொ.த (உ / த) இல் சித்தி பெற்றுள்ள சிலரும் உள்ளனர். இதைவிட இவ் இணையதளத்துக்கு பல்வேறு துறை வல்லுனர்களின் ஆலோசனைகளும் அவ்வப்போது கிடைக்கப்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை வெளியிடுவதில் நாம் மிகக் கவனமாக உள்ளோம். அதாவது செய்திகள் எம்மால் சேகரிக்கப்படுவதாகவோ அல்லது எமக்கு உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெறுவதாகவோ உள்ளதுடன்,சம்பந்தப்பட்ட செய்திகளின் நம்பகத்தன்மையும், பூரணத்தன்மையும் இயன்றளவு எம்மால் உறுதிப்படுத்தப்படுகின்றது. ஆனாலும் இதையும் மீறி, செய்திகளில் ஏதாவது பிழைகள் இருப்பின் அதற்காக நாம் மன்னிப்புக்கோருகின்றோம்.
இலங்கையில் உள்ள வல்வெட்டித்துறை உட்பட்ட பிரதேசங்களின் செய்திகளை பிரதானமாக நாம் பிரசுரிப்பதனால், செய்திகளை வெளியிடுவதில் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் விதிமுறைகளைஅனுசரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
ஒரு சில நலன் விரும்பிகள் இந்த இணையதள அமைப்பின் தொடர் செயற்பாட்டிற்கு உதவிவருகின்றனர். செய்தி சேகரிப்பவர்களும், புகைப்படம் எடுப்பவர்களும் அவற்றை ஒரு சேவையாக கொண்டு செயற்படுகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.