உதயசூரியன் வி.கழகம் - நீச்சல், படகு ஓட்டம், கட்டுமரம் வலித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/08/2016 (திங்கட்கிழமை)
உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தினால் 54 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு சகல தரப்பினருக்குமான நீச்சல், படகு ஓட்டம், கட்டுமரம் வலித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
இதன் போதான காட்சிகளின் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளன
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.