இழுவைப்படகு (Trawler) தொழில் மீண்டும் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/08/2013 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை கடல் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இழுவைப்படகு தொழில் மீண்டும் இன்று ஆரம்பமாகியுள்ளது. ரேவடி மற்றும் கொத்தியால் வான்களிலிருந்து சில இழுவைப்படகுகள் இன்று அதிகாலை இத் தொழிலை ஆரம்பித்துள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.