தீருவில் பொதுப் பூங்கா பெயர்ப் பலகையும், சில மரங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன
பிரசுரிக்கபட்ட திகதி: 03/08/2013 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வல்வை நகரசபையால் திறந்து வைக்கப்பட்டுள்ள 'வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா' வின் பெயர்ப்பலகையும், அங்கு நடப்பட்டிருந்த சில மரக்கன்றுகளும் இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வல்வை நகரசபைத்தவிசாளர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளதாக வல்வை நகரசபைத்தவிசாளர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.