இலங்கையில் மிகவும் புகழ் பூத்த முருகன் ஆலயமான செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று அதிகாலை 04.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கொடியேற்றத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பதினாறு தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின், பூங்காவனம் 15.08.2013 அன்றும், சப்பறத்திருவிழா 19.08.2013 அன்றும், தேர் திருவிழா 20.08.2013 அன்றும் அதனைத் தொடர்ந்து தீர்த்தத்திருவிழா 21.08.2013 அன்றும் நடைபெறவுள்ளது. அத்துடன் சந்நிதி கோயிலில் மட்டுமே நிகழும் '' பூக்காரர்'' திருவிழா 22.08.2013 அன்றும் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.