வல்வை வாலாம்பிகை அம்மன் கோவிலில் இன்று நடைபெற்ற தேர்த் திருவிழா, இரவுத்திருவிழாவின் படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/08/2013 (வியாழக்கிழமை)
வல்வை வாலாம்பிகை அம்மன் கோவில் மகோற்சவம் கடந்த (31-07-13) அன்று ஆரம்பமாகி பத்து தினங்கள் நடைபெற்ற இத்திருவிழாவின் இன்று 08.08.2013 தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வசந்த மண்டப பூசைகள் 09.00 மணிக்கு ஆரம்பமாகி அம்மன் தேரில் ஏறி வீதி உலா வந்து, பின்னர் அர்ச்சனைகள் நடைபெற்று, பச்சை சாத்தி பூசைகள் சிறப்பாக நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.