கொழும்பு துறைமுகத்தின் தெற்கு வாயில் மற்றும் தங்க நீர்த்துறை ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2013 (சனிக்கிழமை)
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு வாயில் மற்றும் தங்க நீர்த்துறை ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை வரை கொழும்பு துறைமுகத்தின் துறைமுக அதிகாரசபை அனுமதித்திருந்தது.
அண்மையில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டிருந்த புதிய துறைமுகத்துக்கு (பகுதி), தற்பொழுது உலகத்தில் வாணிபத்தில் உள்ள பாரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான (CMA-CGM PEGASUS) வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது புதிதாகத் கட்டப்பட்டுள்ள துறைமுகத்துடனும் சேர்த்து ஒப்பிடுகையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கொழும்பு (கொள்கலன்) துறைமுகம் முதலாவதாகவும் மிகவும் முன்னணியிலும் திகழ்கின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.