சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) இன் சிதம்பரா கலை மாலை மற்றும் கணிதப்போட்டி பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 29/08/2013 (வியாழக்கிழமை)
சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) இன் சிதம்பரா கலை மாலை மற்றும் கணிதப்போட்டி பரிசளிப்பு விழா எதிர்வரும் 14 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது. இது சம்பந்தமாக சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) வெளியிடுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Swami Rajendra (UK)
Posted Date: August 30, 2013 at 05:01
வல்வை மக்களே
இது எனது சிதம்பரா கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பு நடாத்தும் விழா வன்று.
சிதம்பரா கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பு இன்று உலகெங்கும் போற்றப்படும் சிறுவர் நலன்புரிவோர் வலையமைப்பாக பரிமாண வளர்சி யடைந்தமையும் இன்றும் சிதம்பரா கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பு என்ற எனது பெயரிலேயே என்னால் வரிகள் இன்றும் செலுத்தபடுகின்றமையும் குறிப்பிடத் தக்கது.
£970 பணத்தை களவாடியவரும், அதிபருக்கு சாணி எறிந்தவர்களும் எனக்கு மிரட்டல் தந்தவர்களும் கொண்டாடும் விழா இது..
இது ஒரு களவு. இப்படி எத்தனையோ.
அன்புடன்,
மாஸ்டர்
Swami Rajendra (master) (UK)
Posted Date: August 30, 2013 at 04:33
அன்பான வல்வை மக்களே,
உங்களை ஏமாற்ற வெளியிலுருந்து யாரும் வரத் தேவையில்லை. கால காலமாக தமிழனை, வல்வையை அழிப்பவர்கள் எம்மிடையே தான் இருக்கிறார்கள். இவர்கள் ஆடிய நாடகங்களால் - போலித்தன அரசியல் கூத்துக்களால் - கண்கட்டு ஜால விழாக்களால் - குறிச்சி வாத நோய்களால் - சீட்டு போன்ற பண மோசடிகளால் - ஆள்கடத்தல் போன்ற அரசாங்கத்திற்கு எதிரான வேலைகளால் - கற்பழிப்பு, கொலை, களவு, காமம் போன்ற செயல்களால் - களவாடிய பொழுதுகள் அநேகம் அநேகம்.
யார் குதிரை விடுகிறார்கள்? யார் பொய் சொல்லுகிறார்கள்? யார் யார் மற்ற ஊர் மக்களின் பணத்தை மோசடி செய்கிறார்கள்?
விளக்கம் வேணுமா விமல்?
வல்வைக்காக மேலும் சொல்லாமல் விடுகிறேன் .
கணிதப் போட்டி 2013 பொருத்தவரை :
£970 இணை சூறையாடியது உனது நண்பர்கள். மக்களிடமிருந்து £14000 பெற்றது என்று யாருக்கு குடுமி சுத்துகிராய் விமல்? £2000 ஐ (fairfield hall booking) இழந்தோம் உனது நண்பர்களின் அயோக்கியத்தனத்தால்.
மேலும் போட்டிக்காக , எனது குடும்பம் ஆயிரக்கணக்காக செலவழித்தது தெரியுமா விமல்?
ஏமாற்றப்பட்ட வெளியூர் செல்வங்களுக்கு இலவச கணிதப்போட்டி 2014 காத்திருக்கிறது.. இவர்கள் உங்களுக்கு குப்பிகள் தூக்கணும்.. நீங்கள் குறிச்சி வாதம் பேசி,, பேச்சுக்கு தமிழர் பெயர் சொல்லி, ஊரையும் உலகையும் எமாற்றணும், உங்கள் பணப் பேட்டிகள் நிரம்ப, நிரப்ப (இப்ப பணப் பெட்டிகள் யாரிடம் இருக்கு என்று யாருக்கும் தெரியாது. - அற வட்டியில் கிடக்கா? அவர் அவரது வியாபாரத்தில் கிடக்கா யாருக்கும் தெரியாது)
எல்லா உண்ணிகளின் உண்மைகளும் ஊருக்கு வெளியில் வந்தால் வல்வைக்கு நன்மையா நண்பரே?
உங்கள் கொலை மிரட்டல்கள் உண்மையை வெளிப்பட்டுதுகிறது. மக்களே அதைப் புரிந்து கொண்டுள்ளனர்.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகத்திலே.
நேர்மை இருந்தால் உங்கள் விபரங்களை தாருங்கள். மொட்டைக் கடுதாசிகளை போட்டு, சாணி அடித்து ஆசிரியர்களை அவமானபடுத்தும் வேலைகளை விட்டு உங்களுக்கு விளக்கம் தேவையாயின் அவர்களிடம் முதல் நேரே வினாவுங்கள், உங்கள் முகம் கொடுத்து.
வல்வை ஏன் கல்வியில் பின் தங்கி உள்ளது என்று இப்போ தெரிகிறதா?
அன்புடன்
சுவாமி இராஜேந்திரா (மாஸ்டர்)
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.