வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் பிற்போடப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறவிருந்த கூட்டம் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்குப்பின் நடாதப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியை இராஜினாமாச் செய்துள்ள பொருளாளரின் இடத்துக்கு புதிய ஒரு பொருளாளரை தெரிவு செய்வதற்காகவே இக்கூட்டம் நடாத்தப்படவிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த புதிய பழைய மாணவர் சங்க அங்கத்தவர்கள் தெரிவின்பொழுது வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.