சட்டப்பிரச்சினைக்கு உட்படுத்தப்படாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கான அறிக்கை வெளியிடப்படவள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உள்ளுராட்சி மற்றங்களுக்hகன தேர்தலை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து நேற்று தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது. இதனையடுத்து 93 உள்ளுராட்லி மன்றங்களுக்கு வேட்பு மனுக்களை கோருவதற்கான அறிக்கையை வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார்.
இதற்கமைவாக நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 14 நாட்களுக்குள் வேட்பு மனுக்கனை கோருவதென் திர்மானிக்கப்பட்டு;ள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.