பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் தீர்த்தத் திருவிழா காணொளி -3, கற்கோவளம் சமுத்திரப் பகுதி, சுவாமி தரிசனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/09/2013 (சனிக்கிழமை)
யாழ்ப்பாணம் வடமாரட்சி பருத்தித்துறை கிழக்கில் அமைந்துள்ள சரித்திர புகழ் பெற்ற வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம் 19.09.2013 அன்று பிற்பகல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இத்தீர்தோற்சவத்தின், சமுத்திர தீர்த்தத்தின் காணொளியின் ஒரு பகுதி (இறுதிப் பகுதி) இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.