நாளை 2 வருடங்களை பூர்த்தி செய்கின்றது எமது இணையதளம், மீண்டும் மீள் வடிவமைகப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2014 (வெள்ளிக்கிழமை)
எமது இணையதளமான வல்வெட்டித்துறை.ORG நாளை 18.10.2014 அன்று தனது 2 வருடங்களை பூர்த்தி செய்கின்றது. பல வாசகர்கள் கருத்துக்கள் மற்றும் எமது இணையதள குழுவினரின் முடிவிகளிற்கமைய எமது இணையதளம் மீண்டும் மீள் வடிவமைகப்படவுள்ளதுடன் மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.
இத்தருணத்தில் வாசகர்களின் கருத்துகளிற்கு நன்றி தெரிவிப்பதுடன், தொடர்ந்து வாசகர்களாகிய உங்களின் மேன்மையான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.