தற்பொழுது நடைபெற்றுவரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான உற்சவகங்களில் ஒன்றான புலிவேட்டைத் திருவிழா நேற்று இரவு இடம்பெற்றது. உற்சவத்தில் பாரம்பரிய நிகழ்வான புலிவேட்டையுடன் விசேட தவில் நாதஸ்வரக் கச்சேரி, சிலம்பாட்டம் மற்றும் வாண வேடிக்கைகள் என்பன இடம்பெற்றன.
நிகழ்வுகள் ஆலயத்தின் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு வீதிகளில் இன்று அதிகாலை 1 மணி வரை இடம்பெற்றன.
கீழே புலி வேட்டைத் திருவிழா நிகழ்வின் முழுப் படத்தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.