புட்டணி விநாயகர் கோயிலில் இடம்பெற்ற இராஜகோபுர மகா கும்பாபிஷேகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2018 (புதன்கிழமை)
வல்வை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணி சித்தி விநாயகர் ஆலயத்தில் சுந்தர திரி தள நூதன இராஜகோபுர பஞ்ச குண்டபஷ மகா குப்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா நேற்று முன்தினம் 5 ஆம் திகதி காலை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்றும் சிறப்புப் பூசைகளும், தொடர்ந்து இன்றும் ஓமம், மகா பூர்ணரகுதி பஞ்சமுக அர்ச்சனை போன்ற சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.
கீழே படத்தில் அமைக்கப்படுள்ள புதிய கோபுரத்தின் தோற்றத்தினைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.