வல்வை நகராட்சி மன்றம் நவீன சந்தை கடை கட்டிடங்களை வாடகைக்கு விடுவதற்கான கேள்வி அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/08/2016 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதி (B) கீழ்த்தளத்தில் 5 கடைகளும், மேல்தளத்தில் திறந்த மண்டபமும் இணைந்ததாகவும் முழுக்கட்டிடமும் நவீன சந்தை பழைய கட்டிடத் தொகுதியிலுள்ள இரு கடைகளையும் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் வாடகைக்கு விடுவதற்கான கேள்விகள் கோரப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.