வல்வை நகரசபை வரவு செலவுத் திட்டம் மக்கள் பார்வைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2022 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று 18 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 1 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு நகராட்சி மன்ற நூல் நிலையத்திலும் நகராட்சி மன்றத்திலும் அலுவலக நேரத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் திருத்தங்களை 1 ஆம் திகதிக்கு முன்னர் அறியத் தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.