வல்வெட்டி வேவில் விக்னேஸ்வர சுவாமி மகோற்சவ விஞ்ஞாபனம் 2026
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2026 (வியாழக்கிழமை)
வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மகோற்சவ விஞ்ஞாபனம் 2026
18.05.2026 திங்கள்: கணபதி ஓமம்
19.05.2026 செவ்வாய் : மாலை 05 மணிக்கு நம்பியாண்டார்நம்பி ஊர்வலம்
21.05.2026 : மாலை 06 மணிக்கு விநாயகர் வழிபாடு, அனுஞ்ஞை, கிராமசாந்தி, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம்.
22.05.2026 வெள்ளி : காலை 08.15 மணிக்கு வசந்தமண்டப பூசை, 10.00 மணிக்கு துவஜாரோஹணம் கொடியேற்றம் மூஷிக வாகனம்.
23.05.2026 சனி : இரவு கற்பகவிருட்ஷம்
24.05.2026 ஞாயிறு : இரவு பூந்தண்டிகை
25.05.2026 திங்கள் : இரவு பாம்புத் திருவிழா
26.05.2026 செவ்வாய் : இரவு ரிஷப வாகனம்
27.05.2026 புதன் : மாலை 06.00 மணிக்கு வன்னிச்சியம்மன் ஆலயத்தில் வேட்டைத்திருவிழா, குதிரை வாகனம். இரவு யானை வாகனம்.
28.05.2026 வியாழன் : இரவு கைலாஷ வாகனம்.
29.05.2026 வெள்ளி : இரவு சப்பறத்திருவிழா
30.05.2026 சனி : தேர்த்திருவிழா காலை 07.00 மணிக்கு வசந்தமண்டப பூஜை 08.30 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்தல் 11.30 மணிக்கு சுவாமி தேரால் அவரோகணித்தல், 12.00 மணிக்கு பஞ்சமுகார்சனை
31.05.2026 ஞாயிறு : அதிகாலை 03.00மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை, காலை 8.30 மணிக்கு வல்வை ஊறணி சமுத்திரத்தில் தீர்த்தம் ஆடி வல்வை நெடியகாடு பிள்ளையாரை சென்றடைந்து அங்கிருந்து இரவு ஆலயம் நோக்கி புறப்படுவார். இந்திரவிமானம். கொடியிறக்கம்(துவஜா அவரோகணம்),
இரவு சண்டேஸ்வரர் உற்சவம். ஆச்சார்யா உற்சவம்.
01.06.2026 திங்கள்: மாலை 05.00 மணிக்கு அரசடி வைரவர் பொங்கல்.
02.06.2026 செவ்வாய் : மாலை பூங்காவனம்
05.06.2026 வெள்ளி : காலை பிராயசித்த அபிஷேகம் இரவு கற்பூர திருவிழா.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.