வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி விழாவான பூங்காவனம் நேற்று 23 ஆம் திகதி இடம்பெற்றது. பூங்காவன விழாவையொட்டி கோயில் வீதிகள் மரங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமாகி 10 தினங்கள் இன்று வரை இடம்பெற்று தீர்த்தோற்சவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
கீழே படத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கோயியிலின் பூங்காவனத்தை கானலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.