பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் கணேசரத்தினம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2017 (வியாழக்கிழமை)
பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மயிலு கணேசரத்தினம் கடந்த 2 ஆம் திகதி காலமானார். கடந்த சில மாதங்களாக இவர் புற்று நோயுக்கு ஆளாகியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் 90களில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் வைத்திய வசதிகள் குறைந்திருந்த வேளைகளில் மிகச்சிறப்பாக ஏராளமான சத்திரசிகிச்சைகளை எதுவித பணமுமின்றி காயமடைந்தவர்களுக்கு திரு.கணேசரத்தினம் வழங்கியிருந்தார்.
அத்துடன் அதற்கு பின்னரும் தலைநகர் கொழும்பில் தனது வைத்திய சேவைகளை மிகவும் குறைந்த செலவில் பொதுமக்களுக்கு தனது இறுதிக்காலம் வரை இவர் வழங்கியிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.