கானொளியில் அழகான தொண்டைமானாறு ஏரி அதன் அருகில் அமைந்துள்ள செல்வ சந்நிதி முருகன் கோயில், ஏரிக்கு குறுக்கான நீர்த் தடுப்பு ஆணை, புதிய பாலம், ஏரி கடலுடன் கலக்கும் ஆற்று வாய், புதிய பாலம் மற்றும் ஏரிக்குள் படகோட்டம் என்பன காட்டப்பட்டுள்ளன.
யாழ்பாணத்தின் மிக முக்கிய ஒரு புனித மற்றும் அழகான இடமாக இந்த பகுதி விளங்கி வருகின்றது.
ஆழமற்ற கடற் பரப்பு, எந்த நேரமும் அமைதியான கடல், பாதுகாப்பான இடம், சகல பக்கங்களிலும் அழகான காட்சிகள் என பல விடயங்களைக் கொண்டமைந்து – தொண்டைமானாறு ஏரி உல்லாசப் படகோட்டத்திற்கு யாழில் ஒரு சிறந்த இடமாகத் திகழ்ந்து வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
மனோகரன் (ஐக்கிய ராட்ஜியம்)
Posted Date: June 06, 2015 at 08:49
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார் முன்னோர். ஆணால் எமது சந்நிதி வேலவன் அருளாட்சி செய்யும் தொண்டைமனாறு ஏரியே அள்ள அள்ள அளவு குறையா திரவியம் தான்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.