வல்வை - தொண்டைமானாறு கடற்கரையோரத் தோற்றம் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/07/2014 (சனிக்கிழமை)
பாக்குநீரிணையில் அமைந்துள்ள என பொதுவாக விபரிக்கப்பட்டுவரும், ஆனால் வங்காள விரிகுடாவின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது வல்வெட்டித்துறை - தொண்டைமானாறு கடற்கரையோரம். வராலாறு தெரிந்த காலங்களில் கடல்
வாணிபம், பின்னர் ஆங்கிலேயரின் வருகையின் பின்னர் அதுவே பதம் மாறி கடத்தல், விடுதலைப் புலிகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, இதனால் கடுமையான சமர்கள், பின்னர் நீண்ட தொடர் பாதுகாப்பு அரண்கள் என நீண்டிருந்த இப்பகுதி தற்பொழுது களைத்து அமைதிகொள்கின்றது.
விளக்கங்களுடன் படங்கள்
மதவடி கப்பலுடையவர் விநாயகர் ஆலயம்
மதவடி விநாயகர் சனசமூக நிலையம்
வல்வை சிவகுரு வித்தியாசாலை
உதயசூரியன் கடற்கரை
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கோபுரம்
ஆதிகோவில் வைரவர் கோவில்
இரண்டு கோபுரங்கள் – வல்வை அம்மன் மற்றும் சிவன் கோவில்
ஆதிகோவில்
திக்கம் முனை
அழகான தென்னை மரங்கள் – ஊரிக்காடு
வெளிநாடுகளைப் போன்று மீள் வடிவமைக்கப்ட்டுள்ள வீடு ஒன்று
போரின் தழும்புகள்
மயிலியதனை சுடலை
மயிலியதனை சின்னமலையிலிருந்து பெரியமலை வரை
மயிலியதனை சின்னமலையயில் அமைந்துள்ள பாறைகள்
பெரியமலை சுடலை
பெரியமலையிலிருந்து தொண்டைமானற்றின் சின்னகடற்கரை வரை
தொண்டைமானற்றின் சின்னகடற்கரை
தொண்டைமானற்றில் அமைந்துள்ள புதிய பாலம்
செல்வச் சந்நிதி ஆலய கோபுரம், புதிய பாலம், பாரிய நீர்த் தொட்டி
கானல்நீர் போல் தென்படும் காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.