வல்வை பிரதேச வைத்தியசாலையில் இரத்ததானம் முகாம் நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2018 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டுடன் இரத்ததான முகாம் நாளை 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இவ் இரத்ததான முகாமிற்கு ஸ்ரீலஷ்மி பவன் சைவ உணவகம் அனுசரணை வழங்குகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.