பெண்களுக்கான கரப்பந்து உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2017 (வியாழக்கிழமை)
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் வருடாவருடம் அதன் அங்கத்துவ கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டுவரும் போட்டிகளின் வரிசையில் இந்த வருடத்திற்கான போட்டிகளின் வரிசையில் இன்று கரப்பந்து மற்றும் கபடிப் போட்டிகள் இன்று வல்வையில் இடம்பெற்றது.
பெண்களுக்கான கடற்கரை கரப்பந்து போட்டியும் வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையிலும், ஆண்களுக்கான கபடிப்போட்டியில் வல்வை ரேவடிக் கடற்கரையிலும் நடைபெற்றது.
போட்டியில் பருத்தித்துறை சென் தாமஸ் முதலிடத்தையும், வல்வை இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
கீழே உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.