உலகின் மிகப் பெரிய பனிப் பாறை (Iceberg) அந்தாட்டிக்கா கண்டத்தின் நுனியிலிருந்து உடைந்து 'Weddell Sea' க்குள் மிதக்கின்றது என்று European Space Agency அறிவித்துள்ளது.
குறித்த பனிப்பாறை 4320 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் 175 கிலோமீட்டர் நீளத்தையும் 25 கிலோ மீட்டர் அகலத்தையும் கொண்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.