உலகிலயே மிகக் குறைந்த தூர மற்றும் நேர விமானப் பயணம் இடம்பெறுவது ஸ்கொட்லாந்தில் அமைந்துள்ள ஒர்க்னே தீவுப் (Scotland’s Orkney Islands) பகுதியாகும்.
இங்குள்ள இரண்டு தீவுகளுக்கு இடையே நிகழும் விமானப் பயணம் வெறும் 80 வினாடிகளே எடுக்கின்றது. பயணத் தூரம் 1.7 மைல்கள் ஆகும். பிரயாணத் தொகையாக ஒரு பயணியிடம் 30 பவுண்டுகள் வசூலிக்கப்படுகின்றது.
கீழே படத்தில் பிரயாணம் இடம்பெறும் தீவுகள் இரண்டும், பிரயாணிக்கும் விமானமும் காட்டப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.