Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


குறுந்தொடர் நீச்சல் போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற ஈழச்சிறுமி தனுஜா!
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2016 (புதன்கிழமை)     [photos]
மதுரையில் நடைபெற்ற 10 வது தமிழ்நாடு மாநில குறுந்தொடர் நீச்சல் போட்டித்தொடர் - 2015 (10 th Tamilnadu State Short Course Swimming Championship - 2015) இல் கலந்துகொண்ட ஈழச்சிறுமி தனுஜா ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்....
[மேலும் வாசிக்க...]
வடமராட்சியில் தேசிய தொழிற் தகமை (NVQ) கணினி கற்கை நெறி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2016 (புதன்கிழமை)    
வடமராட்சி வலய கல்வி அலுவலக தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கற்கை நிலையத்தால் Computer Application Assistant NVQ Level 3 கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. புலோலி மெ.மி.த.க பாடசாலை அருகிலுள்ள வலய கணினி வள நிலையத்தில் வாரநாட்களில் பிற்பகல் 02.00 ...
[மேலும் வாசிக்க...]
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் - அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி (பாப்பா அன்ரி)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2016 (புதன்கிழமை)    
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் - அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி (பாப்பா அன்ரி)
[மேலும் வாசிக்க...]
நாளைய கடற்கரை அரையிறுதி, இறுதி உதைபந்து போட்டிகள் – நேரடி ஒளிபரப்பில்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2016 (செவ்வாய்க்கிழமை)    
கடந்த 3 தினங்களாக வல்வை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்று வந்த கடற்கரை உதைபந்தாட்டப் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நாளை 27 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வுகள் எமது இணையதளத்தில் இலங்கை நேரப் பிற்பகல் 6 மணி முதல் நேரடி ஒளி பரப்புச் ...
[மேலும் வாசிக்க...]
இன்று இடம்பெற்ற கடற்கரை உதைபந்தாட்டம் – நாளை அரையிறுதி, இறுதிப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான கடற்கரை உதைபந்தாட்டப் போட்டி 3 ஆம் நாள் போட்டிகள் இன்று இடம்பெற்றன. வல்வை விளையாட்டுக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையேலேயே 5 நபர் கொண்ட இந்தப்போட்டியில் ....
[மேலும் வாசிக்க...]
மனப்பட மனிதர்கள்: பண்டிதர் சங்கர வைத்தியலிங்கன்.. - பாகம் ஐந்து - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2016 (செவ்வாய்க்கிழமை)    
இப்படிப்பட்ட பேராழத்தைப் புரிந்து கனிந்து உருகிய ஒரு பழுத்த தமிழ் பழம் நமது ஊரில் நம்மிடையே வாழ்ந்து போயிருக்கிறது என்பதை டென்மார்க்கில் இருந்துதான் எண்ணிப்பார்க்கிறேன். இவரை நாம் பயன்படுத்தினோமா.. புரிந்து கொண்டோமா.. அவரை போற்றினோமா.. எதுவும் இல்லை.
[மேலும் வாசிக்க...]
நேற்று குளிர்த்தியின் பொழுது இடம்பெற்ற தீக்கரகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று இரவு அடியார்களால் தீக்கரகம் எடுக்கப்பட்டது. வருடாந்த மகோற்சவத்தின் போதான நாட்களில் அடியார்களின் நன்மை கருதி தீக்கரகம் எடுக்கப்பட அனுமதிக்கப்படுவதில்லை. வட பகுதியில் தீக்கரகம் மிக அரிதாகவே இடம்பெறும் இடங்களில் ..
[மேலும் வாசிக்க...]
குளிர்த்தி திருவிழாவின் பொழுது விடப்பட்ட 25 அடி புகைக் குண்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான குளிர்த்தி திருவிழா நேற்று திங்கட் கிழமை இரவு இடம்பெற்றது. குளிர்த்தியை முன்னிட்டு நேற்று இரவு கோயில் வளாகத்தில் 25 அடி உயர் புகைக் குண்டு ...
[மேலும் வாசிக்க...]
பட்டுக்கள் ஏலத்தில் விடப்பட்டன
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று இரவு அம்பாளுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட பாட்டுக்கள் ஏலத்தில் விடப்பட்டன. வருடம் தோறும் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான குளிர்த்தி அன்று இவ்வாறு பட்டுக்கள் ஏலம் ..
[மேலும் வாசிக்க...]
அம்மன் கோவில் கற்பூரத் திருவிழா நிறைவு, ஏராளமானோர் கற்பூரச்சட்டி எடுத்தனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான கற்பூரத் திருவிழா (குளிர்த்தி) நேற்று இரவு சிறப்பாக இடம்பெற்றது. நேற்று பகல் பிராயச்சித்த அபிஷேகத்தைத் தொடர்ந்து இரவு நடைபெற்ற கற்பூரத் திருவிழாவில் பல பெண் அடியார்கள் கற்பூரச்சட்டி எடுத்திருந்தனர்...
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி (பாப்பா அன்ரி)
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2016 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி (பாப்பா அன்ரி)
[மேலும் வாசிக்க...]
வதிரி பொமர்ஸ்ஸை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது யங்கம்பன்ஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2016 (திங்கட்கிழமை)    
பருத்தித்துறை லீக்கின் அனுமதியுடன் கலைவாணி வி.கழகம் நடாத்திய 9நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதியாட்டத்தில் வதிரி பொமர்ஸ்ஸை 3.1 என்ற கோலடிப்படையில் இலகுவாக வீழ்த்தியது யங்கம்பன்ஸ் அணி....
[மேலும் வாசிக்க...]
வல்வை உட்பட வடமராட்சியில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2016 (திங்கட்கிழமை)    
யாழ் வடமராட்சியில் வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி, நெல்லியடி ஆகிய பகுதிகளில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பருத்தித்துறையில் நீண்ட வரிசையில் ....
[மேலும் வாசிக்க...]
இன்று குளிர்த்தி இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2016 (திங்கட்கிழமை)    
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான குளிர்த்தி திருவிழா இன்று இரவு இடம்பெறவுள்ளது. குளிர்த்தியை முன்னிட்டு நண்பகல் கோயில் மடத்தில் அன்னதானமும், ..
[மேலும் வாசிக்க...]
நேற்றும் இரண்டாவது நாளாக கடற்கரை உதைபந்து போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2016 (திங்கட்கிழமை)     [photos]
மிக நீண்ட காலத்தின் பின்னர் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் கடற்கரை உதைபந்தாட்டப் போட்டி நேற்று முன்தினம் ஆரம்பமானது. வல்வை விளையாட்டுக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையேலேயே 5 நபர் கொண்டு இடம்பெறும் இந்தப்போட்டியில் ...
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - தங்கரெத்தினம் சிவசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - தங்கரெத்தினம் சிவசுந்தரம்
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு கலைவாணி வி.க இறுதிப் போட்டி, பரிசளிப்பு நாளை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
தொண்டைமானாறு கலைவாணி விளையாட்டுக்கழகத்தின் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளில் இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கலைவாணி விளையாட்டுக் கழக மைதானத்தில்..
[மேலும் வாசிக்க...]
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - சிவகுரு இராஜலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - சிவகுரு இராஜலிங்கம்
[மேலும் வாசிக்க...]
மூத்தோர் ஒன்றுகூடல் விழாவும், கௌரவிற்பு விழாவும் இன்று நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலையத்தினால் மூத்தோர் ஒன்றுகூடல் விழாவும், கௌரவிற்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.00 மணிக்கு கலாவாணி சனசமூக நிலைய முன்றலில் நடாத்தப்படவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
நீண்ட காலத்தின் பின் வல்வையில் கடற்கரை உதைபந்து போட்டி, நாளையும் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)     [photos]
மிக நீண்ட காலத்தின் பின்னர் கடற்கரை உதைபந்தாட்டப் போட்டி இன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது. வல்வை விளையாட்டுக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையே 5 நபர் கொண்டு இடம்பெறும் இந்தப்போட்டியில் அனுமதிக்கப்பட்ட கழங்கங்கள் ..
[மேலும் வாசிக்க...]
பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்திர வசந்த விழா – 2016
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)     [photos]
நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்ற வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தோற்சவத்தின் சிறப்பு நிகழ்வான இந்திர வசந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தார்கள். 90 கள் வரை இடம்பெற்றதைப் போல், தற்பொழுது விழா நிகழ்வுகள் அமைந்து வருவதாலும், சமூக வலைத் தளங்கள்..
[மேலும் வாசிக்க...]
இரவைப் பகலாக்கி பல்வேறு நிகழ்வுகளுடன் திகழ்ந்த 2 கிலோ மீட்டர்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)     [photos]
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா நேற்று மாலை ஆரம்பமாகி இன்று அதிகாலைவரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாபெரும் ...
[மேலும் வாசிக்க...]
காலை கொடியிறக்கத்துடன் வல்வை அம்மன் வருடாந்த மகோற்சவம் நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)    
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று காலை சுமார் 0800 மணியளவில் கொடியிறக்கத்துடன் நிறைவெய்தியது. கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்தோற்சவம் நேற்று காலை இடம்பெற்று, இன்று அதிகாலை ...
[மேலும் வாசிக்க...]
இந்திர வசந்த விழா நிறைவு – அம்பாள் கோயில் திரும்பினார்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)     [photos]
கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்தோற்சவம் நேற்று காலை இடம்பெற்று, இன்று அதிகாலை சுமார் 1230 மணி வரை அம்பாள் நெடியகாட்டில் தங்கியிருந்தார். தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா எதிர் பார்த்தை விட மிகவும் கோலாகலாமாக இன்று ..
[மேலும் வாசிக்க...]
நெடியகாட்டில் விடப்பட்ட 40 அடி மற்றும் 20 அடி புகைக் குண்டுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)     [photos]
புகைக்குண்டுகளின் மையமாக விளங்கும் வல்வை நெடியகாட்டில் இந்திர விழாவையொட்டி பல புகைக் குண்டுகள் விடப்பட்டன. இவற்றின் சிறப்பம்சமாக ஒரு பனை உயரம் அளவு உயரம் கொண்டமைந்த 40 அடி புகைக் குண்டு விடப்பட்டிருந்தது. 40 அடி புகைக் குண்டு தவிர 20 அடி ஒன்று மற்றும் 8 அடி புகை..
[மேலும் வாசிக்க...]
என்னைப்பார் உண்மை புரியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)     [photos]
இன்றைய இந்திர வசந்த விழாவையொட்டி வல்வை வேம்படி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வித்தியாமான காட்சி.
[மேலும் வாசிக்க...]
இந்திர வசந்த விழா - ஊரிக்காட்டில்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)     [photos]
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா தற்பொழுது அதிகாலையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. விழாவின் முடிவுப் பகுதியான ...
[மேலும் வாசிக்க...]
இந்திர வசந்த விழா - ஆதிகோவிலடியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)     [photos]
இன்று அதிகாலையிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் வல்வையின் மிகப் பெரிய விழாவான இந்திர வசந்த விழாவையொட்டி வல்வை ஆதிகோவில் ஒழுங்கை வீதியில் மின் விளக்குகள், தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கூடு ஒன்றில்..
[மேலும் வாசிக்க...]
இந்திர வசந்த விழா - ஆலடியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)     [photos]
இன்று அதிகாலையிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் வல்வையின் மிகப் பெரிய விழாவான இந்திர வசந்த விழாவையொட்டி வல்வை ஆதிகோவில், சிதம்பரக் கல்லூரி வீதியின் இரு மரங்கிலும் கடற்கன்னிகள் உட்பட்ட உருவங்கள் மின் விளக்குகளால் ..
[மேலும் வாசிக்க...]
வீதி உலா வந்த பல்வேறு வகையான 10 அடி உருவங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)     [photos]
தொடர்ந்து அதிகாலையிலும் இடம்பெற்றுவரும் இந்திர வசந்த விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் சுமார் 10 அடி உயரம் கொண்ட பல்வேறு வகை உருவங்கள் வீதி உலா வந்து கொண்டுள்ளனர்..
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2024>>>
SunMonTueWedThuFriSat
      1
23
4
5
6
78
9
10
11121314
15
161718
19
20
21
22
2324
25
26
272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai