கடந்த August 24 அன்று காலமாகிய வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளைப்பாறிய இலங்கை சுங்க ஆணையாளர் அமரர் கந்தசாமி பொன்னம்பலம் ( பொன்னி அண்ணா) அவர்களது அந்தியேஷ்டி கிரிகைகள் வருகின்ற September மாதம் 23 ஆம் திகதி புதன்கிழமை ( Sept 23, Wednesday) மதியம் 12 மணிக்கு
M8 Wellawatte Prestige Apartments
Flat 5A
72 W A Silva Mawatha,
Colombo 6
எனும் விலாசத்தில் இடம்பெறும்.
அதில் உற்றார் உறவினர்கள் & நண்பர்கள் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் எங்கள் குடும்பத்தலைவரின் இழப்பு செய்திகேட்டு எமக்கு நேரிலும், தொலைபேசி மூலமும் மற்றும் இணைய தொடர்பாடல்கள் மூலமும் தமது இரங்கல்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி
நன்றி
தொடர்புகளுக்கு
கதாதரன் +1 647 542-2147
வாசுகி - +61 416 099 247
பார்த்தீபன் - +44 7905 198621
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.