வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் வரும் 11.09.2026 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் முக்கிய திருவிழாக்களின் விபரம் வருமாறு,
11.09.2026 கொடியேற்றம்(வியாழன்)
12.09.2026 2ம் திருவிழா (உள் வீதி)
13.09.2026 3ம் திருவிழா (உள் வீதி)
14.09.2026 4ம் திருவிழா (உள் வீதி)
15.09.2026 5ம் திருவிழா (உள் வீதி)
16.09.2026 6ம் திருவிழா ( உள் வீதி)
17.09.2026 7ம் திருவிழா (வெளிவீதி உலா)
18.09.2026 8ம் திருவிழா - குருக்கட்டு விநாயகர்
19.09.2026 வெண்ணை உற்சவம்
20.09.2026 துகில் உற்சவம்
21.09.2026 பாம்பு திருவிழா
22.09.2026 கம்சன் போர்
23.09.2026 வேட்டை திருவிழா
24.09.2026 சப்பறத் திருவிழா
25.09.2026 தேர் திருவிழா
26.09.2026 சமுத்திர தீர்த்தம்
27.09.2026 பட்டுத் தீர்த்தம் (பி.ப கொடியிறக்கம்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.