வித்தனை ஒழுங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வெலிங்டன் நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ருக்மணிதேவி கமலதாஸ் 05.08.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலம் சென்ற கமலதாஸின் ஆருயிர் மனைவியும்,
காலம் சென்ற பசுபதி ரோகினியம்மாவின் அன்பு மகளும்,
காலம் சென்ற ஆனந்தசிங்கம் சர்வபாக்கியம் ஆகியோரின் மருமகளும்,
சுகுமாரசாமி, இந்திராதேவியின் அன்புச் சகோதரியும்,
காலம்சென்ற இந்திரா, வதனா, மற்றும் மோகனதாஸ், கமலா, சிவதாஸ் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
ஈமை் கிரியைகள் பற்றிய விபரம்:
Viewing
Sunday 9 th August
5:00 pm to 7:00 pm
Lychgate Funerals
No 7, Johnsonville Road
Wellington
Funeral Service
Monday 10 August
9:30 am to 12:30 pm
76 Old Karori Road
Wellington
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.