இன்றைய நாளில் - தியாகி பொன்.சிவகுமாரன் பிறந்த தினம் .
பிரசுரிக்கபட்ட திகதி: 26/08/2026 (புதன்கிழமை)
ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி பொன்னுத்துரை சிவகுமாரன் 76 ஆவது பிறந்த தினம் இன்றாகும்
1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிறந்த இவர், 1974 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார்.
ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.