Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

காங்கேசந்துறை - நாகைபட்டினம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2024 (சனிக்கிழமை)     [photos]
நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நேற்று முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. தமிழகத்தின் நாகபட்டினத்தில் ...
[மேலும் வாசிக்க...] 
30 வருடங்களுக்கு பின்னர் கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல அனுமதி!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2024 (சனிக்கிழமை)     [photos]
கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமை வாய்ந்த கீரிமலை கிருஸ்ணர்....
[மேலும் வாசிக்க...] 
நுவரெலியாவில் இடம்பெறவுள்ள பட்டப் போட்டியில் வல்வை கலைஞர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2024 (வெள்ளிக்கிழமை)     [photos]
நுவரெலியாவில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள பட்டப் போட்டியில் வல்வை கலைஞர்கள் பலர் பங்கு கொள்கின்றனர். நுவரெலியா மானகர சபை ...
[மேலும் வாசிக்க...] 
இன்று வரலஷ்மி விரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2024 (வெள்ளிக்கிழமை)     [photos]
வரலஷ்மி விரதம் இன்றாகும். வரலஷ்மி விரதத்தின் போது கன்னிப் பெண்கள் மற்றும் சுமங்கலிப் பெண்கள் அனைவரும் விரதமிருந்து பூசைகளை மேற்கொள்வது ...
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் வேட்டைத்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2024 (வியாழக்கிழமை)     [photos]
நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் வேட்டைத்திருவிழா
[மேலும் வாசிக்க...] 
மு/ஆலங்குளம் அ.த.க.பாடசாலையில் அமைக்கப்பட்ட விளையாட்டு முற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2024 (புதன்கிழமை)     [photos]
கதிரேவற்பிள்ளை தங்கரெத்தினம் ஆகியாேரின் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை உதயசூரியன் கழகத்தைச் சேர்ந்த திரு.திருமதி.ஆனந்தசிகாமணி சிவகுமாரி அவர்களின்...
[மேலும் வாசிக்க...] 
செல்வச் சந்நிதி பூங்காவனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/08/2024 (செவ்வாய்க்கிழமை)     [photos]
நடைபெற்று வரும் தொண்டைமானாறு செல்வசன்னிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முதலாவது பிரதான திருவிழாவான பூங்காவனம் இன்று நண்பகல்
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திருமதி மதனகாந்தி அரியரெத்தினம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/08/2024 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திருமதி மதனகாந்தி அரியரெத்தினம்
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திருமதி கனகராணி சண்முகலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2024 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திருமதி கனகராணி சண்முகலிங்கம்
[மேலும் வாசிக்க...] 
மணிக்கு 1000 கிலோமீட்டர் பயணிக்க கூடிய ரெயினை பரிசோதித்துள்ள சீனா
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2024 (திங்கட்கிழமை)    
சீனா மணிக்கு 1000 கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணிக்கக் கூடிய அதி வேக ரெயினை (Ultra high speed maglev train) பரிசோதித்துள்ளது. இந்த சோதனை முயற்சி....
[மேலும் வாசிக்க...] 
சந்நிதியில் வேல் வடிவ மின்னலங்காரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2024 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி வருடாந்த மகோற்சவம் கடந்த 04ஆம் திகதி ஆரம்பமானது. மாகோற்சவத்தை சிறப்பிக்கும் வண்ணம்....
[மேலும் வாசிக்க...] 
யாழ்ப்பாண சர்வதேச புத்தக திருவிழா 2024
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2024 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
யாழ்ப்பாண சர்வதேச புத்தக திருவிழா 2024
[மேலும் வாசிக்க...] 
சந்நிதியில் இடம்பெற்ற பண்ணிசை நிகழ்ச்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2024 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நேற்றய தினம் தொண்டைமானாறு செல்வச்சசந்நிதி ஆலயத்தில் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறி மாணவர்களின் பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் பங்கு கொண்ட ....
[மேலும் வாசிக்க...] 
மீண்டும் நாகபட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2024 (சனிக்கிழமை)    
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த கப்பல் சேவைக்கு அந்தமானில்
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய திருவிழா ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2024 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை திருவருள் மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 09/30மணியளவில்
[மேலும் வாசிக்க...] 
A9 வீதியில் விஷமிகளால் மரங்கள் எரித்து அழிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/08/2024 (வெள்ளிக்கிழமை)     [photos]
A9 வீதியில் ஆனையிறவை ஒட்டிய வவீதியில் பகுதியில் நாட்டப் பட்டு பராமரிக்கப்பட்டு வந்த 2 வருடங்கள் நிறைந்த சுமார் 80 மரங்கள் விஷமிகளால் தீ வைத்து ....
[மேலும் வாசிக்க...] 
பூநகரி தொல்பொருள் ஆய்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/08/2024 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்தகாலச் சமூகத்திற்கும் நிகழ்காலச் சமூகத்திற்கும் இடையே நிலவும் நெருங்கிய உறவாடலே வரலாறாகும்.இவ்வரலாற்று ஆராய்ச்சி உலகின் பல்வேறு நாடுகளில்
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் - உற்சவ கால சிறப்பு நிகழ்ச்சி வில்லுப்பாட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/08/2024 (வியாழக்கிழமை)     [photos]
நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் - உற்சவ கால சிறப்பு நிகழ்ச்சி வில்லுப்பாட்டு
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு பிள்ளையார் நம்பியாண்டார் நம்பி ஊர்வலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/08/2024 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையர் ஆலய வருடாந்த மகோற்வம் நாளை மறுதினம் 10.08.2024 அன்று ஆரம்பமாகின்றது. 10 தினங்கள் நடைபெறும் வருடாந்த
[மேலும் வாசிக்க...] 
அனுமதி பெறாத மதில்கள் இடித்தழிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/08/2024 (புதன்கிழமை)     [photos]
வடமராட்சியில் பிரதேச சபையின் அனுமதியின்றி தொடர்ந்தும் கட்டப்பட்டு வந்த மதில்கள் இடித்தழிப்பு . யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச....
[மேலும் வாசிக்க...] 
இணைய பாதுகாபஂபு (Cyber Security) தொடரஂபான கருதஂதரஙஂகு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/08/2024 (புதன்கிழமை)    
எதிரஂவருமஂ 09.08.2024 மஂ திகதியனஂறு வெள்ளிக்கிழமை மு.ப 9.00 க்கு இணைய பாதுகாபஂபு (Cyber Security) தொடரஂபான கருதஂதரஙஂகு ‍ஒனஂறு நகரசபை, ...
[மேலும் வாசிக்க...] 
செல்வசந்நிதியில் கல்வெட்டு திரை நீக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/08/2024 (செவ்வாய்க்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வரலாறு அடங்கிய கல்வெட்டு ஆலய உள்வீதியின் தெற்கு பகுதியில் ஆறுமுகசுவாமி வாசலுக்கு அண்மையாக நேற்று முன்தினம்.....
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் - ஆங்கிலக் கால்வாயில் மரணித்த ஆழிக்குமரன் ஆனந்தன்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/08/2024 (செவ்வாய்க்கிழமை)     [photos]
“ஆழிக்குமரன் ஆனந்தன்” “எனப்படும் வல்வையைச் சேர்ந்த பல கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விவேகானந்தன் குமார் ஆனந்தனின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ...
[மேலும் வாசிக்க...] 
செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/08/2024 (திங்கட்கிழமை)     [photos]
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவில் வருடாந்த திருவிழா நேற்று மாலை 06.15 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து ....
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் - பிரபாகரன் அவர்களின் சுதுமலைப் பிரகடனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/08/2024 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் சுதுமலை பிரகடனம் இன்றைய நாளான 04-08-1987 அன்று, யாழ்ப்பாணம் சுதுமலையில் இடம்பெற்றது. இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்..
[மேலும் வாசிக்க...] 
ஆடி அமாவாசை விரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/08/2024 (சனிக்கிழமை)    
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசையன்று கீரி மலை தீர்த்தத்தில் நடைபெறும். யாழ் குடாநாட்டில் கீரிமலை வில்லூன்றி போன்றவற்றிலும்,
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் - மகோற்சவ விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2024 (வெள்ளிக்கிழமை)     [photos]
நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் வருடாந்த மகோற்சவம் 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறும் ...
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் வல்வையில் - வல்வைப்படுகொலைகள் 1989
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2024 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் இன்றைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற சம்பவம், இந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற மிக மிகச்....
[மேலும் வாசிக்க...] 
பலாலி - சென்னை இன்டிகோ விமான சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/08/2024 (வியாழக்கிழமை)    
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவையை இன்டிகோ (indigo) எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் தினசரி சேவையாக....
[மேலும் வாசிக்க...] 
சிறந்த செயற்பாட்டு துறைமுகமாக கொழும்பு துறைமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2024 (புதன்கிழமை)    
Alphaliner என்னும் உலகின் கொள்கலன் கையாளும் துறைமுகங்கள் மற்றும் கொள்கலன் கப்பல் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆராயும் அமைப்பானது இலங்கையின்.................
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Dec - 2016>>>
SunMonTueWedThuFriSat
    123
45678910
11
12
13
14
151617
18192021222324
25
26
2728293031
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai