வல்வை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் மக்களின் பார்வைக்கு.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை நகரசபையின் (valvettithurai urban council) அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மக்களின் பார்வைக்காக 29.11.2024 ஆம் திகதி தொடக்கம் 12.12.2024 பதினான்கு நாட்களுக்கு நகராட்சி மன்ற நூல்நிலையத்திலும் நகராட்சி மன்றத்திலும் அலுவலக நேரத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என வல்வை நகரசபை அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.