பொது வீதியில் கழிவுப்பொருட்களை வீசியமைக்கு தண்டப்பணம் விதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட் பட்ட பொதுவீதியில் கழிவுப்பொருட்களை வீசியமை தொடர்பாக நகராட்சி மன்றத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு 7500 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.