வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி மற்றும் கருத்தமர்வு இன்றையதினம் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆதிகோவிலடியில் ஆரம்பிக்கப்பட்ட டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி பொது நூலகத்தில் நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள், பொதுஅமைப்புக்கள் மற்றும் பருத்தித்துறை வடமராட்சி லயன்ஸ் கழகத்தினரும் பங்குபற்றியிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.