வல்வெட்டித்துறை சடையாண்டி கோயிலடியை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரவதனம் (செல்லக்கிளி) கந்தசாமித்துரை அவர்கள், 01.01.2025 அன்று காலை 4:50 மணிக்கு சிட்னி, அவுஸ்திரேலியாவில் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 02/01/2025 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல்
திருமதி சந்திரவதனம் (செல்லக்கிளி) கந்தசாமித்துரை
தோற்றம்: 01.04.1935 மறைவு: 01.01.2025