இவர் தவமலர், முருகவேல் (லண்டன்), பழனிவேல் (அவுஸ்ரேலியா), தங்கவேல், காலஞ்சென்ற வசந்தமல்லிகா, சரோஜினி, வெற்றிவேல், ஜெயகுலசிங்கம்(கனடா), காலஞ்சென்ற ஞானகுலசிங்கம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
தியானமூர்த்தி (சிவகாமி இரும்பகம்), மாணிக்கவாசகர் (கணேஷ்), சதாசிவம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை காலை 09.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று , தகனக் கிரியைகளுக்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்