வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார் அவர்கள் இன்று காலமானார்.
அன்னார் இந்துமதி(அனிதா) அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன், ராதிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினோஜன் , நிரூபமதி ஆகியோரின் மாமானரும்,
சாத்விக், ஹரன் ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற கிருஷ்ணகுமார், காலஞ்சென்ற ராதிகா, காலஞ்சென்ற மோகனகுமார், பிரேம்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக மயிலியதனை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் .