அன்னாரின் இறுதிக் கிரியைகள் மாதவடியில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 02.00 மணிக்கு நடைபெற்று, தகனக் கிரியைக்காக நாளை 04.00 மணிக்கு ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் .