மரண அறிவித்தல்
சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமார் சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம் அவர்கள் இன்று ஆதிகாலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம் மங்கைற்கரசி அவர்களின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்ற பரமசாமி யோகம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
பூங்குழலி, மற்றும் காலஞ்சென்ற சிவச்செல்வம் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
பகீரதனின் அன்பு மாமியாரும்,
பகீரதி, பானுமதி, மதுமதி, இளவரசன், வளர்மதி, மதியழகன், சாம்ஜெயவேல் மற்றும் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும்,
ஓவியா, அக்சரண் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைக்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கோட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்