சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
தேசிய ரீதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையில் வல்வை நகரசபைக்கு இணக்கப்பாட்டிற்கான சான்றிதழ் (Certificate of Compliance) வழங்கி கெளரவிக்கப்பட்ட நிகழ்வு 2023.12.02 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது.
குறித்த சான்றிதழினை சபையின் கணக்காளர் பெற்றுக்கொண்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.