Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

AI மூலம் உருவகப்படுத்தும் தமிழ் வரலாற்று பொய்களின் ஆபத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2025 (வெள்ளிக்கிழமை)    
AI மூலம் உருவகப்படுத்தும் தமிழ் வரலாற்று பொய்களின் ஆபத்து
[மேலும் வாசிக்க...] 
நேற்று நடைபெற்ற மானம்பூ
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2025 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்த பத்து நாட்கள் இடம்பெற்று வந்த நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று மானம்பூ நிகழ்வு வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில் ....
[மேலும் வாசிக்க...] 
விஜதசமியை முன்னிட்டு இடம்பெற்ற ஏடு தொடக்கல் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/10/2025 (வியாழக்கிழமை)    
நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. விஜயதசமியை முன்னிட்டு ஏடு தொடங்குதல் இடம்பெறுவது...
[மேலும் வாசிக்க...] 
கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி - சைனிங்ஸ் அணி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2025 (செவ்வாய்க்கிழமை)    
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகம் வல்வைக்குட்பட்ட அணிகளிடையே நடாத்திய பெண்களுக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இறுதிப் போட்டி இன்றைய...................
[மேலும் வாசிக்க...] 
GovPay செயலியினூடாக வல்வை நகரசபைக்கு கட்டணம் செலுத்தலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/09/2025 (ஞாயிற்றுக்கிழமை)    
GovPay என்ற செயலியின் அறிமுகம் மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் 19 ஆம் திகதி வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக கேட்போர் கூடத்தில்.................
[மேலும் வாசிக்க...] 
சுற்றுலா பயணிகளுக்கான மிகச் சிறந்த இடமாக இலங்கை தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/09/2025 (சனிக்கிழமை)    
உலகளாவிய பயண மாதாந்த இதழான (global travel magazine) “Time Out” வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான மிகச் சிறந்த இடமாக, இலங்கையை தெரிவு..............
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் - சாகும்வரை உண்ணாவிரதமிருந்து திலீபன் மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/09/2025 (வெள்ளிக்கிழமை)    
திலீபன் இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள்....
[மேலும் வாசிக்க...] 
வல்லிபுர ஆழ்வாருக்கு புதிய மச்ச வாகனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/09/2025 (வியாழக்கிழமை)    
வல்லிபுர ஆழ்வாருக்கு புதிய மச்ச வாகனம்
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கம், கனடா - புதிய நிர்வாக சபை
பிரசுரிக்கபட்ட திகதி: 24/09/2025 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கம், கனடா - புதிய நிர்வாக சபை
[மேலும் வாசிக்க...] 
அந்தியேட்டி அழைப்பிதழ் - சண்முகலிங்கம் கமலாவதி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2025 (திங்கட்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - சண்முகலிங்கம் கமலாவதி
[மேலும் வாசிக்க...] 
நவராத்திரி விழா இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2025 (திங்கட்கிழமை)    
இந்துக்களால் வெகு விமர்சையாக அனுஸ்டிக்கப்படும் விரதங்களில் ஒன்றான நவராத்திரி இன்று ஆரம்பமாகின்றது.
[மேலும் வாசிக்க...] 
விளம்பரம் - வீடு விற்பனைக்கு (சிவபுர வீதி, விலை குறைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2025 (திங்கட்கிழமை)     [photos]
விளம்பரம் - வீடு விற்பனைக்கு (சிவபுர வீதி, விலை குறைப்பு)
[மேலும் வாசிக்க...] 
வல்லிபுர ஆழ்வாரில் இன்று கொடியேற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2025 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்லிபுர ஆழ்வாரில் இன்று கொடியேற்றம்
[மேலும் வாசிக்க...] 
விளம்பரம் - காணி விற்பனைக்கு (சின்னமலை, வல்வெட்டித்துறை)
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2025 (ஞாயிற்றுக்கிழமை)    
விளம்பரம் - காணி விற்பனைக்கு (சின்னமலை, வல்வெட்டித்துறை)
[மேலும் வாசிக்க...] 
சுவிஸ் வல்வை ஒன்றிய முன்னாள் தலைவர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2025 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
சுவிஸ் வல்வை ஒன்றிய முன்னாள் தலைவர் காலமானார்
[மேலும் வாசிக்க...] 
20 ஆம் ஆண்டு நினைவஞ்சலி -சந்திரசேகர் நகுலசிகாமணி, சௌமியன் நகுலசிகாமணி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2025 (ஞாயிற்றுக்கிழமை)    
20 ஆம் ஆண்டு நினைவஞ்சலி -சந்திரசேகர் நகுலசிகாமணி, சௌமியன் நகுலசிகாமணி
[மேலும் வாசிக்க...] 
பிரபாகரன் எங்கள் தாய் போன்றவர் - பிரபாகரனை புகழும் விஜய்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2025 (சனிக்கிழமை)    
தென்னிந்திய பிரபல தமிழ் நடிகரும், தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான திரு விஜய் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் புகழ்ந்து......
[மேலும் வாசிக்க...] 
திலீபன் உருவச்சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2025 (சனிக்கிழமை)    
‘வரலாறு எமது வழிகாட்டி, பார்த்தீபன் திலீபனாக, திலீபன் தியாக தீபமாக’ என்னும் தொனிப் பொருளுடனான ஆவணக்காப்பக அங்குரார்பண நிகழ்வு இன்று மாலை.........
[மேலும் வாசிக்க...] 
வல்வை அமைப்புக்களின் பெயரில் Whats App மூலம் பண மோசடி முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/09/2025 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்த சில நாட்களாக வல்வையைச் சேர்ந்த ஒரு சிலரின் Whats App இலக்கங்கள் திருடப்பட்டு (Hacked) பண பறிக்கும் வகையில் மோசடிகள் இடம்பெற்று வருகின்றது. திருடப்படும்.........
[மேலும் வாசிக்க...] 
அந்தியேட்டி அழைப்பிதழ் - கந்தசாமி நிர்மலா (தங்ககட்டி)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/09/2025 (வெள்ளிக்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - கந்தசாமி நிர்மலா (தங்ககட்டி)
[மேலும் வாசிக்க...] 
திலீபன் ஆவணக்காப்பகம் அங்குரார்பணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/09/2025 (வெள்ளிக்கிழமை)    
‘வரலாறு எமது வழிகாட்டி, பார்த்தீபன் திலீபனாக, திலீபன் தியாக தீபமாக’ என்னும் தொனிப் பொருளுடனான ஆவணக்காப்பக அங்குரார்பண நிகழ்வு நாளை...............
[மேலும் வாசிக்க...] 
ஐஸ் போதை பொருள் பற்றி..........
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2025 (வியாழக்கிழமை)    
ஐஸ் போதை பொருள் பற்றி..........
[மேலும் வாசிக்க...] 
பரதநாட்டியத்தில் "இளங்கலைஞர் விருது" பெற்ற பகீரதி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2025 (புதன்கிழமை)     [photos]
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் வடமராட்சி வடக்கு பிரதேச கலாச்சார பேரவையும் இணைந்து 09.09.25 அன்று நடாத்திய பண்பாட்டுப் பெருவிழாவில், வல்வை அம்மன் கோவிலடியைச்.............
[மேலும் வாசிக்க...] 
பொருளாதாரம் வேகமாக வளரும்நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2025 (புதன்கிழமை)    
பொருளாதாரம் வேகமாக வளரும்நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் என உலக வங்கி அறிவித்துள்ளது. 123 நாடுகளின் தரவுகளுக்கு உட்படுத்தப்பட்டு கடந்த 9...............
[மேலும் வாசிக்க...] 
ஓவியத்துறையில் "இளங்கலைஞர் விருது" பெற்ற சட்டத்தரணி வினோபா சிவருட்சுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2025 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் வடமராட்சி வடக்கு பிரதேச கலாசார பேரவையும் இணைந்து 09.09.25 அன்று நடாத்திய பண்பாட்டுப் பெருவிழாவில், வல்வையைச் சேர்ந்த.....
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் - சாகும்வரை உண்ணா நோன்பை ஆரம்பித்த திலீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2025 (திங்கட்கிழமை)    
இந்திய அரசிடம் ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து இதேநாளில் அதாவது 15.09.1987 அன்று தொடக்கம், நீர், ஆகாரம் எதுவுமின்றி இன்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை.......
[மேலும் வாசிக்க...] 
பேருந்துகளில் அலங்காரம், துணைக்கருவிகள் நிறுவ இனி அனுமதியில்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2025 (திங்கட்கிழமை)    
பேருந்துகளில் அலங்காரம் மற்றும் துணைக்கருவிகள் நிறுவுவதற்கு அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.ஜூன் 2, 2023...............
[மேலும் வாசிக்க...] 
கொழும்புத்துறை மீன்பிடித் துறைமுகம் மீள்புனரமைக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2025 (திங்கட்கிழமை)    
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை மீன்பிடித் துறைமுகமானது மீன்பிடி, நீரியல் மற்றும் கடல்வளங்கள் துறை அமைச்சர் திரு இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் 2025 ஆம் ......
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - பாக்கியராஜா கமலாகுமாரி (இந்திரா)
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2025 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - பாக்கியராஜா கமலாகுமாரி (இந்திரா)
[மேலும் வாசிக்க...] 
அந்தியேட்டி அழைப்பிதழ் - ராஜசிங்கம் துரைசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2025 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - ராஜசிங்கம் துரைசிங்கம்
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Sep - 2026>>>
SunMonTueWedThuFriSat
  12
3
4
5
67
8
910
11
12
13
14
15
1617
18
19
20212223
24
25
26
27
28
29
30   
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai