யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை “காட்டுவளவை” பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை அரசடி–நெடியகாடு, மைலியதணை, கொழும்பு மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் வசித்தவரும், திரு. நடராசா விஸ்வநாதபிள்ளை அவர்கள் 20.09.2026 ஞாயிற்றுக்கிழமை, இறைவனடி எய்தினார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2026 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல்
திரு. நடராசா விஸ்வநாதபிள்ளை
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை “காட்டுவளவை” பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை அரசடி–நெடியகாடு, மைலியதணை, கொழும்பு மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் வசித்தவரும், அனைவராலும் அன்புடன் “தம்பி – அண்ணா” என அழைக்கப்பட்டவருமாகிய திரு. நடராசா விஸ்வநாதபிள்ளை அவர்கள் 20.09.2026 ஞாயிற்றுக்கிழமை, புரட்டாதி மாத வளர்பிறை தசமி திதியில், இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா (ராசதுரை) – தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,