இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற பருத்தித்துறை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா இன்று காலை இடம்பெற்றது.
வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த உற்சவம் கடந்த 02ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதுடன், நாளை 17 ஆம் திகதி சமுத்திர தீர்த்த திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த் திருவிழாவின் சில காட்சிகளைக் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.