Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

முக்கிய இடங்கள்

வல்வெட்டித்துறையின் சுற்றுலாத்தலங்கள் - Tourist Places in Valvettithurai
 

 

வல்வெட்டித்துறை ஆலடி - Valvettithurai Aalady

வல்வெட்டித்துறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக தென்னிலங்கை மக்கள்  வல்வெட்டித்துறையில் பார்க்க விரும்பும் பிரதான இடம் இது. திரு.பிரபாகரன் அவர்களின் பிறந்த வீடு ஆலிலிருந்து சில அடி தூரத்தில் உள்ளது.  

Tourists, especially Sinhalese and foreigners, who visit Valvetithurai, would like to visit this place without fail, as Mr. V. Prapakaran’s house is just a few feet away from this oldest Tree. 

 

உள்ளக உதை பந்தாட்ட மைதானம் / Indoor Futsal ground 

இலங்கையில் அமைக்கபட்டுள்ள முதலாவது உள்ளக உதை பந்தாட்ட மைதானம் இதுவாகும்.  

Futsal (5 a-side football) ground with artificial grass and netting all round the playing area.  It is the first of its kind in Sri Lanka

 

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோவில் (Thondaimanaru Selva Sannithi Murugan Temple)


வல்வை ஆவணக் காப்பகம், ஊரிக்காடு, வல்வெட்டித்துறை ('Images of Valvai', Oorikadu Valvettithurai)


நெடியகாடு மோர் மடம் - Valvai Nediyakadu 'Mor Madam'

Unlike other buildings in VVT, it has been built on Pillers long ago 


தொண்டைமானாறு நீர்ப்பாசன அணை (Thondaimanaru Irrigation Barrage)


பாக்கு நீரிணையின் தோற்றம் வல்வையிலிருந்து - View of Palk Strait from Valvettithurai


ஊரிக்காடு இயற்கைக் காட்சி - Oorikkadu Natural scenery

 
ஊறணி (முந்தைய) இயற்கை நீரூற்று - Oorani (former) Water fountain 

 
மரபு முறையான வள்ளக் கட்டுமானம், வாடி ஒழுங்கை, வல்வெட்டித்துறை (Conventional Boat (Thoni) Building, Vaadi lane, Valvettithurai)

இந்த வள்ளம் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் சதாசிவம் மேத்திரியார் அவர்களினால் கட்டப்பட்டது. தற்போது இக்கட்டுமாங்கள் நடைபெறுவதில்லை. The Vessel (Thoni, Vallam) shown below was built by Mr.Sathaasivam. There is no more such vessel building at present in VVT.

 
மண்டபக் கிடங்கு - 'Mandapak Kidanku'
பழைய கால சுரங்கப் பாதை ஒன்றின் வழி எனக் சொல்லப்படுகின்றது. It is said to be a entrance and or exit of a tunnel 

மீனாட்சி அம்மன் கோவில் கடற்கரை - 'Meenadchchi Amman kovil' Sea
நீந்துவதற்கு ஏற்ற பாதுகாப்பான கடல் - A protected and safe beach for swimming 

 
கொம்மாந்துறை (கொம்மந்தறை) - இயற்கைக் காட்சியான வயல்வெளி (Kommanthurai (Kommantharai) - Natural scenery of Paddy field)

 
காங்கேசந்துறையின் தோற்றம் வல்வையிலிருந்து (View of kankesanthurai, Thondaimanaru, from Valvettithurai)


வல்வெட்டித்துறை Church - Valvettithurai Church 

 
வல்வெட்டித்துறை ரேவடி 'வான்' - Valvettithurai Revady 'Van'

வள்ளங்களைப் பாதுகாப்பாக நிறுத்தக் கூடிய கடற்பகுதி, ஜப்பானிய மொழியிலும் 'வான்' என்ற ஒரே சொல் பயன்படுத்தப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.Reasonably shltered area for small fishing vessels. The same term of 'van' is used in Japanese language. Probably it may be the most suitable location, (in the northern tip, i.e between Pointpedro and Thondaimanaru)  to built a tiny pier to facilitate fishing vessels activity.

 

நான்கு கோவில்களான அம்மன், சிவன், பிள்ளையார் (புட்டனி) மற்றும் முருகன் (வயலூர்) அருகருகாக தனித் தலங்களில் இலங்கையில் அமைந்துள்ள ஒரே இடம் 

வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் - Valvai Sri Muththumari Amman Kovil

வருடாந்த தீர்த்தோற்சவத்தின் அன்று கொண்டாடப்படும் இந்திரவிழாவிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்.  The temple is well known for 'Inthira Vizha', which is celebrated on the last day of the annual festival.

 

தீருவில் - Theeruvil

1) துலாக் கிணறு - 'Thulaak kinaru' 

வல்வையில் மீதமுள்ள இரண்டு துலாக் கிணறுகளில் ஒன்று.

One of the two 'Thulaak Kinaru in VVT, which will be in picture only after sometime.

 

2. தீருவில் குளம் - Pond

 
உதயசூரியன் கடற்கரை - Beach at Uthayasooriyan 
இக்கடற்கரையானது முன்னொரு காலத்தில் 'உல்லாசபுரிக் கடற்கரை' என அழைக்கப்பட்டது. 
The beach was called as 'Uthayasooriyan ullasapuri kadarkarai' (Beach of paradise) in the early 80's

 

வல்வை வைத்தீஸ்வரர் சிவன் கோவில் - Vaitheeswarar Sivan Temple 

இலங்கையில் உள்ள பெரியதும் பழையதுமான சிவன் ஆலயங்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் 'திருவேங்கடம்' குடும்பத்திரால் பராமரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. (One of the largest and oldest Sivan temple in Srilanka. The Temple is managed by 'Thiruvenkadam family')
 

சிவன் கோவில் மேற்கு வாசல் கோபுரம்  (Valvai Sivan West gate 'Koopuram'),தற்பொழுது பாவனையில் இல்லை

வல்வை சிவன் கோவில் - தெற்கு நோக்கிய முகப்பு தோற்றம் 

வல்வை சிவன் கோவில் - கோபுரத்தில் மாகத்மா  காந்தியின் சிலை 

 

உல்லாச படகுப் பயணம் - Boating place 

வல்வெட்டித்துறையின் பல கடற்பகுதிகள் உல்லாசப் படகுப் பயணத்திற்கு மிவும் ஏற்றவை, ஆனாலும் இது இதுவரை பெரிதாக கவனத்தில் எடுக்கப்படவில்லை. (Sevaral beaches in VVT has got geographical locations for 'Boating', but unfortunately it is not being realized so far).

 

ஊரிக்காடு நெற்கொழு  வைரவர் கோவில் - Oorikkadu Netkolu Vairavar kovi

ஊரிக்காடு நெற்கொழு  வைரவர் கோவில் வயல்களாலும், மரங்களாலும் நான்கு பக்கமும் சூழப்பட்ட கோவில்.  

The Temple is entirely surrounded by fields and trees.

 

தொண்டைமனாற்று ஆற்று வாய் - Thondaimanaru River Mouth

இலங்கையின் நீளமான கடல்நீரேரிகளில் ஒன்றான தொண்டைமனாறு சுண்டிக்குளம் கடல்நீரேரியின் வடமுனை இங்கு முடிந்து பாக்குநீரினையுடன் சங்கமிப்பது குறிப்பிடத்தக்கது. 

இக்கடல்நீரேரியானது ஏராளமான மணற்திட்டுக்கள், கடற்புற்கள், Mangrooves (நான்காவது படத்தில் காட்ச்சியளிப்பது), மற்றும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகளையும் தன்னகத்தே கொண்டு மிகவும் அழகாகக் காட்ச்சியளிக்கின்றது. ஆனாலும் உள்ளூர் மக்களால் இவை அவ்வளவாக கண்டு கொள்ளப்படுவதில்லை.

Island’s one the longest lagoon Thondaimanaru – Chundikkulam Lagoon (Elephant pass lagoon) , where lagoon’s northern path end at Thondaimanaru. The lagoon has extensive mudflatssea grass beds and some mangroves. The lagoon attracts a wide variety of water birds including American Flamingoes,ducksgullsterns and other shorebirds. However it is not appreciated by locals.

(More Photos in 'Beaches' - 'Thondaimanaru River Mouth')

 

வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா
Valvettithurai Theruvil common park
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வல்வை ஆவணக் காப்பகம், ஊரிக்காடு, வல்வெட்டித்துறை - 'Images of Valvai', Oorikadu Valvettithurai.
நெடியகாடு மோர் மடம் - Valvai Nediyakadu 'Mor Madam'


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2060>>>
SunMonTueWedThuFriSat
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai