தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோவிலில் சூரன் போர் சிறப்பாக நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2012 (திங்கட்கிழமை)
கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோவிலில் இன்று சூரன் போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
படங்களில் சூரசம்காரத்தைப் பார்ப்பதற்கும், தெய்வ தரிசனத்தைப் பெறுவதற்கும் யாழ் தீபகற்பத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்களையும், முருகப்பெருமானின் சூரசம்காரத்தையும் காணலாம்.
முருகப் பெருமானின் திருக்கல்யாணம் நாளை நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.