Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வேதாரண்யம், கோடியாக்கரை மற்றும் வல்வெட்டித்துறை - தொடர்பு

பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2013 (புதன்கிழமை)
வடஇலங்கைக்கும் தென்னிந்தியாவிற்குமான கடல் வழித்தொடர்பின் மையப்புள்ளிகளாக கருதப்பட்டவை வடஇலங்கையில் யாழ் தீபகற்பத்தின் வல்வெட்டித்துறையும், தமிழகத்தின் நாகபட்டின மாவட்டத்தில் அமைந்துள்ள கோடியாக்கரையும் ஆகும். இது வேதாரண்யம் எனும் நகருக்கு தெற்காக சுமார் 10 மைல் தொலைவில் உள்ளது.
 
வல்வெட்டித்துறையிலிருந்து சுமார் 35 கடல் மைல்கள் தூரத்தில் வடமேற்குத் திசையில், கடல் வழியாக சுமார் 2-3 மணி நேரத்தில் அடையக்கூடிய தூரத்தில் கோடியாக்கரை அமைந்துள்ளது.
 
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன், கோடியாக்கரையிலிருந்தே படகினில் வல்வை வந்ததாக ஆலயத்துடன் சம்பந்தப்பட்ட வரலாறுகள் தெரிவிக்கின்றன.
 
வல்வெட்டித்துறை பற்றி மற்றும் வல்வெட்டித்துறையுடன் தொடர்புடையவை பற்றிஅறிவதற்காக, இருக்கின்ற புத்தகங்களையே திருப்பித் திருப்பி புரட்டுவதுடன் நின்றுவிடாமல், வல்வெட்டிதுறையுடன் மிகவும் தொன்மையான வரலாறுகளைக் கொண்டுள்ள கோடியாக்கரை மற்றும் வேதாரண்யம் ஆகிய பகுதிகளைக் நேரடியாக காட்சிப் படுத்துவதற்காகவும், வல்வெட்டித்துறையுடன் தொடர்புபட்ட செய்திகளைத் நேரடியாக திரட்டுவதற்காகவும் நாம் அண்மையில் அப்பகுதிகளுக்குச் சென்றிருந்தோம்.
 
காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில படங்களை வாசகர்களுக்காககாக இத்துடன் இணைத்துள்ளோம். 
 
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சிவன் கோவில் - முற்பக்கம் 
 
 
 
 
 
 
 
 
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சிவன் கோவில் - பிற்பக்கம் 
 
 
வேதாரண்யம் சந்தி 
 
 
வேதாரண்யம் - கோடியாக்கரை வீதி 
 
பாரிய உப்பளங்கள், வேதாரண்யம் - கோடியாக்கரை வீதியில் 
 
 
 
 
 
 
 
இராமர் பாதம் வேதாரண்யம் - கோடியாக்கரை வீதியில் 
(இக்குன்றிலிருந்து பார்க்கும் பொழுது கோடியாக்கரை - வல்வெட்டித்துறை இடையிலான கடற்பகுதியப் பார்க்க முடிகின்றது)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இராமர் இம்மலைக் குன்றிலிருந்து இலங்கைத் தீவைப் பார்த்ததாகவும், அப்பொழுது இராவணனின் கோட்டை பின்புறமாகத் தெரிந்ததாகவும், அதனால் இங்கிருந்து இராமேஸ்வரம் சென்றதாகவும் ஐதீகம் 
 
 
 
முனியப்பன் ஆலயம் 
 
முனியப்பன் எரி, வேதாரண்யம் - கோடியாக்கரை வீதியில் 
 
 
 
 
 
வேதாரண்யம் பறவைகள் சரணாலயம் (காலப்பகுதி கார்த்திகை தொடக்கம் தை வரை)
 
 
 
 
 
 
 
 
 
வேதாரண்யம் - கோடியாக்கரை வீதி,  கோடியாக்கரை 
 
கோடியாக்கரை வனப்பகுதி
கோடியாக்கரை ஒரு பக்க கடற்பகுதிவரை அமைத்துள்ளது. வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது 
 
 
கோடியாக்கரை வெளிச்ச வீடு
 
வனத்தின் நடுப்பகுதி 
 
 
 
  
கோடியாக்கரை கடற்கரை
(வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன், வல்வெட்டித்துறை வந்தடைவதற்காக கோடியாக்கரையில் படகினில் ஏறியதாகக் நூல்களில் கூறப்படும் கோடியாக்கரை கடற்பகுதி )
 
 
கண்காணிப்புக் கோபுரம் 
 
கோடியாக்கரை ஒரு பகுதி 
(அநேகமான கோடியாக்கரை வாசிகள் இன்றும் வல்வெட்டித்துறை பற்றி தெரிந்துள்ளார்கள்)
 
 
வல்வெட்டித்துறை 

பாக்கு நீரிணையின் தோற்றம் வல்வையிலிருந்து - View of Palk Strait from Valvettithurai

வல்வெட்டித்துறை ஆலடி - Valvettithurai Aalady

வல்வெட்டித்துறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக தென்னிலங்கை மக்கள்  வல்வெட்டித்துறையில் பார்க்க விரும்பும் பிரதான இடம் இது. திரு.பிரபாகரன் அவர்களின் பிறந்த வீடு ஆலிலிருந்து சில அடி தூரத்தில் உள்ளது.  

Tourists, especially Sinhalese and foreigners, who visit Valvetithurai, would like to visit this place without fail, as Mr. V. Prapakaran’s house is just a few feet away from this oldest Tree. 

உள்ளக உதை பந்தாட்ட மைதானம் / Indoor Futsal ground 

இலங்கையில் அமைக்கபட்டுள்ள முதலாவது உள்ளக உதை பந்தாட்ட மைதானம் இதுவாகும்.  

Futsal (5 a-side football) ground with artificial grass and netting all round the playing area.  It is the first of its kind in Sri Lanka

வல்வை ஆவணக் காப்பகம், ஊரிக்காடு, வல்வெட்டித்துறை ('Images of Valvai', Oorikadu Valvettithurai)

நெடியகாடு மோர் மடம் - Valvai Nediyakadu 'Mor Madam'

Unlike other buildings in VVT, it has been built on Pillers long ago 

தொண்டைமானாறு நீர்ப்பாசன அணை (Thondaimanaru Irrigation Barrage)

ஊரிக்காடு இயற்கைக் காட்சி - Oorikkadu Natural scenery

ஊறணி (முந்தைய) இயற்கை நீரூற்று - Oorani (former) Water fountain 

மரபு முறையான வள்ளக் கட்டுமானம், வாடி ஒழுங்கை, வல்வெட்டித்துறை (Conventional Boat (Thoni) Building, Vaadi lane, Valvettithurai)

இந்த வள்ளம் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் சதாசிவம் மேத்திரியார் அவர்களினால் கட்டப்பட்டது. தற்போது இக்கட்டுமாங்கள் நடைபெறுவதில்லை. The Vessel (Thoni, Vallam) shown below was built by Mr.Sathaasivam. There is no more such vessel building at present in VVT.

  மண்டபக் கிடங்கு - 'Mandapak Kidanku'
  பழைய கால சுரங்கப் பாதை ஒன்றின் வழி எனக் சொல்லப்படுகின்றது. It is said to be a entrance and or exit of a tunnel 

மீனாட்சி அம்மன் கோவில் கடற்கரை 'Meenadchchi Amman kovil' Sea
நீந்துவதற்கு ஏற்ற பாதுகாப்பான கடல் - A protected and safe beach for swimming 

கொம்மாந்துறை (கொம்மந்தறை) - இயற்கைக் காட்சியான வயல்வெளி (Kommanthurai (Kommantharai) - Natural scenery of Paddy field)

காங்கேசந்துறையின் தோற்றம் வல்வையிலிருந்து (View of kankesanthurai, Thondaimanaru, from Valvettithurai)

வல்வெட்டித்துறை Church - Valvettithurai Church 

வல்வெட்டித்துறை ரேவடி 'வான்' - Valvettithurai Revady 'Van'

வள்ளங்களைப் பாதுகாப்பாக நிறுத்தக் கூடிய கடற்பகுதி, ஜப்பானிய மொழியிலும் 'வான்' என்ற ஒரே சொல் பயன்படுத்தப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.Reasonably shltered area for small fishing vessels. The same term of 'van' is used in Japanese language. Probably it may be the most suitable location, (in the northern tip, i.e between Pointpedro and Thondaimanaru)  to built a tiny pier to facilitate fishing vessels activity.

நான்கு கோவில்களான அம்மன், சிவன், பிள்ளையார் (புட்டனி) மற்றும் முருகன் (வயலூர்) அருகருகாக தனித் தலங்களில் இலங்கையில் அமைந்துள்ள ஒரே இடம் 

வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் - Valvai Sri Muththumari Amman Kovil

வருடாந்த தீர்த்தோற்சவத்தின் அன்று கொண்டாடப்படும் இந்திரவிழாவிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்.  The temple is well known for 'Inthira Vizha', which is celebrated on the last day of the annual festival.

தீருவில் - Theeruvil

1) துலாக் கிணறு - 'Thulaak kinaru' 

வல்வையில் மீதமுள்ள இரண்டு துலாக் கிணறுகளில் ஒன்று.

One of the two 'Thulaak Kinaru in VVT, which will be in picture only after sometime.

2. தீருவில் குளம் - Pond

 
உதயசூரியன் கடற்கரை - Beach at Uthayasooriyan 
இக்கடற்கரையானது முன்னொரு காலத்தில் 'உல்லாசபுரிக் கடற்கரை' என அழைக்கப்பட்டது. 
The beach was called as 'Uthayasooriyan ullasapuri kadarkarai' (Beach of paradise) in the early 80's

வல்வை வைத்தீஸ்வரர் சிவன் கோவில் - Vaitheeswarar Sivan Temple 

இலங்கையில் உள்ள பெரியதும் பழையதுமான சிவன் ஆலயங்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் 'திருவேங்கடம்' குடும்பத்திரால் பராமரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. (One of the largest and oldest Sivan temple in Srilanka. The Temple is managed by 'Thiruvenkadam family')
 

சிவன் கோவில் மேற்கு வாசல் கோபுரம்  (Valvai Sivan West gate 'Koopuram'),தற்பொழுது பாவனையில் இல்லை

வல்வை சிவன் கோவில் - தெற்கு நோக்கிய முகப்பு தோற்றம் 

வல்வை சிவன் கோவில் - கோபுரத்தில் மாகத்மா  காந்தியின் சிலை 

உல்லாச படகுப் பயணம் - Boating place 

வல்வெட்டித்துறையின் பல கடற்பகுதிகள் உல்லாசப் படகுப் பயணத்திற்கு மிவும் ஏற்றவை, ஆனாலும் இது இதுவரை பெரிதாக கவனத்தில் எடுக்கப்படவில்லை. (Sevaral beaches in VVT has got geographical locations for 'Boating', but unfortunately it is not being realized so far).

ஊரிக்காடு நெற்கொழு  வைரவர் கோவில் - Oorikkadu Netkolu Vairavar kovi

ஊரிக்காடு நெற்கொழு  வைரவர் கோவில் வயல்களாலும், மரங்களாலும் நான்கு பக்கமும் சூழப்பட்ட கோவில்.  

The Temple is entirely surrounded by fields and trees.

தொண்டைமனாற்று ஆற்று வாய் - Thondaimanaru River Mouth

இலங்கையின் நீளமான கடல்நீரேரிகளில் ஒன்றான தொண்டைமனாறு சுண்டிக்குளம் கடல்நீரேரியின் வடமுனை இங்கு முடிந்து பாக்குநீரினையுடன் சங்கமிப்பது குறிப்பிடத்தக்கது. 

இக்கடல்நீரேரியானது ஏராளமான மணற்திட்டுக்கள், கடற்புற்கள், Mangrooves (நான்காவது படத்தில் காட்ச்சியளிப்பது), மற்றும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகளையும் தன்னகத்தே கொண்டு மிகவும் அழகாகக் காட்ச்சியளிக்கின்றது. ஆனாலும் உள்ளூர் மக்களால் இவை அவ்வளவாக கண்டு கொள்ளப்படுவதில்லை.

Island’s one the longest lagoon Thondaimanaru – Chundikkulam Lagoon (Elephant pass lagoon) , where lagoon’s northern path end at Thondaimanaru. The lagoon has extensive mudflatssea grass beds and some mangroves. The lagoon attracts a wide variety of water birds including American Flamingoes,ducksgullsterns and other shorebirds. However it is not appreciated by locals.

(More Photos in 'Beaches' - 'Thondaimanaru River Mouth')

வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா
Valvettithurai Theruvil common park
 
 
 
 
 
 
 

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
Chess போட்டியில் கஜிஷனா 2 ஆம் இடத்துக்கு முன்னேற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)
ஈழத்து கூத்தாளுமை அண்ணாவி பொன்னம்பலம் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - கீர்த்தனா ராஜ்குமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)
கலைச்சோலை வருடாந்த நாட்காட்டி 2025 (தரவிறக்கம் செய்யலாம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சண்முகத்தின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2024 (திங்கட்கிழமை)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2024 (திங்கட்கிழமை)
தியாகங்களின் பெறுமதி?
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வைக்கு கடற் தொழில் அமைச்சர் விஜயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் மக்களின் பார்வைக்கு.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
கரைக்குள் அடித்து வரப்பட்ட படகு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
மீன் படகுகள் சேதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
கடும் மழைக்கு மத்தியில் தாயகத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் (படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
Maaveerar Naal (Great heroes day) observed amid flooding
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
மழை வெள்ளத்துக்கு மத்தியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
இலங்கையை ஒட்டி செல்லும் புயல், Fengal எனப் பெயர்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
சண்முகம் அகால மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
கனமழை காரணமாக உடுப்பிட்டியில் வீட்டுக்குள் முதலை
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
இறைவனுக்கும் மேல் என்போம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
நாளைய மாவீர நாளுக்கு தயாராகும் தீருவில்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
மழைக்கு மத்தியில் பிரபாகரனின் 70 வது பிறந்ததினம் கொண்டாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தீவிரமடையும் தாழ்முக்கம், புயலாக மாற வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தீவிரமடையும் தாழமுக்கம், மேலும் அதிக மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2024 (திங்கட்கிழமை)
யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை வடக்கு மக்கள் நினைவுகூரலாம் - அமைச்சர் ஆனந்த விஜேபால!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2024 (சனிக்கிழமை)
நல்லுரில் மாவீரர் நினைவாலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Nov - 2033>>>
SunMonTueWedThuFriSat
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai