Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

அந்தியேட்டி அழைப்பிதழ் - திருமதி. மாணிக்கவல்லி தணிகாசலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/01/2020 (புதன்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - திருமதி. மாணிக்கவல்லி தணிகாசலம்
[மேலும் வாசிக்க...] 
சுவர்க்கவாசல் ஏகாதசி உற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/01/2020 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூ லட்சுமி மகாலட்சுமி சமேத நாராயண சுவாமி திருக்கோவில் சுவர்க்க வாசல் ஏகாதசி உற்சவம் கடந்த 6 ஆம் திகதி...
[மேலும் வாசிக்க...] 
இந்திய நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/01/2020 (புதன்கிழமை)     [photos]
தைப்பொங்கல் திருநாள் அன்று வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ள மாபெரும் வினோத (வி)சித்திர பட்டப்போட்டி திருவிழாவினை தொடர்ந்து மாலை 7 மணி அளவில் இந்திய நட்சத்திரங்களின்....
[மேலும் வாசிக்க...] 
மட்/முறுத்தானை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்திற்கு வல்வை 21 நண்பர்கள் கற்றல் உபகரணங்கள் வழங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2020 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மட்/முறுத்தானை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்திற்கு வல்வை 21 நண்பர்கள் கற்றல் உபகரணங்கள் வழங்கல்
[மேலும் வாசிக்க...] 
பாடசாலை கல்விப் பண்புத்தரச்சுட்டியில் முதன்மை நிலைக்கான விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2020 (செவ்வாய்க்கிழமை)    
2019 ஆம் ஆண்டு வடமராட்சி வலயத்தில் வெளிவாரி மதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட வகையில் தரம் 11 பாடசாலைகளில் வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலைக்கு.....
[மேலும் வாசிக்க...] 
புதுப்பொலிவு பெற்றுள்ள புனித செபஸ்தியார் தேவாலயம் – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 06/01/2020 (திங்கட்கிழமை)     [photos]
புதுப்பொலிவு பெற்றுள்ள புனித செபஸ்தியார் தேவாலயம் – வல்வையூர் அப்பாண்ணா
[மேலும் வாசிக்க...] 
நேற்று நடைபெற்ற வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.ரா) பொதுக்கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/01/2020 (திங்கட்கிழமை)    
நேற்றைய தினம் வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.ரா) பொதுக்கூட்டம் லண்டனில் இடம்பெற்றது.பொதுக் கூட்டத்தில் வல்வையில் வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.ரா) இரண்டு தனியார்.....
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - செல்வராஜா சித்திரராஜா (சித்திரம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2020 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - செல்வராஜா சித்திரராஜா (சித்திரம்)
[மேலும் வாசிக்க...] 
இலங்கையின் புதிய வீதி வரைபடம் இம்மாதம் வௌியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2020 (ஞாயிற்றுக்கிழமை)    
இலங்கையின் புதிய வீதி வரைபடத்தை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அளவீட்டு பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி.ரி.சங்கக்கார ....
[மேலும் வாசிக்க...] 
அவுஸ்ரேலியாவில் தொடரும் காட்டுத் தீ
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2020 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
அவுஸ்ரேலியாவின் உலர்வலய காடுகள் கடும் வரட்சி காரணமாக வெப்பத்தினால் எரிந்து கொண்டிருக்கிறது. இரண்டு இலட்சம் கிலோமீட்டர் பரப்பளவுள்ள காடுகள் எரிந்து ...
[மேலும் வாசிக்க...] 
தனுஜாவிற்கு விருதுநகரில் வழங்கப்பட்ட சிறப்பு விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2020 (சனிக்கிழமை)     [photos]
விருதுநகரில் நடைபெற்ற தமிழ்நாட்டு அளவிலான நீச்சல் போட்டியில் தனுஜாவிற்கு...
[மேலும் வாசிக்க...] 
ஊடக கற்கைகள் உயர் டிப்ளோமா (Higher Diploma in Media Studies) - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2020 (சனிக்கிழமை)    
ஊடக கற்கைகள் உயர் டிப்ளோமா (Higher Diploma in Media Studies) - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
[மேலும் வாசிக்க...] 
அம்பலப் பெருமாள் குளம் பாடசாலைக்கு வல்வை 21 நண்பர்கள் கற்றல் உபகரணங்கள் வழங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2020 (சனிக்கிழமை)     [photos]
வல்வை 21 நண்பர்களின் ஊடாக லண்டனில் இயங்கும் athava எனும் அமைப்பினால் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அக்கிராயன் கிராமத்தில் அமைந்துள்ள அம்பலப் பெருமாள் குளம்......
[மேலும் வாசிக்க...] 
பாடசாலை சீருடைக்கான வவுச்சர் பணத்தொகை அதிகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2020 (சனிக்கிழமை)    
பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் மூலமாக வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தொகை 525 ரூபாவில் இருந்து 735 ரூபாவாக ...
[மேலும் வாசிக்க...] 
புலமைப்பரிசில் வகுப்புக்கள் ஆரம்ப விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2020 (சனிக்கிழமை)     [photos]
உதயசூரியன் கழகம் பிரித்தானியவின் முழுமையான ஆதரவுடன், வல்வை விக்னேஸ்வரா சனசமூகசேவா நிலையமும் வல்வை உதயசூரியன் கழகமும் இணைந்து...
[மேலும் வாசிக்க...] 
வல்வையிலும் சுவர் ஓவியங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2020 (சனிக்கிழமை)     [photos]
புதிய அரசாங்கத்தின் வீதிகளை அழகு படுத்தும் திட்டத்திற்கு அமைய தெற்கில் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதன் வரிசையில் தற்பொழுது யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலும் ...
[மேலும் வாசிக்க...] 
தொண்டமனாறு கடலில் மூழ்கி இளைஞன் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/01/2020 (வெள்ளிக்கிழமை)    
தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை புலோலியைச்
[மேலும் வாசிக்க...] 
சுற்றுலாப் பயணம் - 20 உலக நாடுகளில் இலங்கைக்கு முக்கிய இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/01/2020 (வெள்ளிக்கிழமை)    
2020 ஆம் ஆண்டில் உலகில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு பொருத்தமான 20 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. CNNரெவல் இணையத்தளத்தினால் இலங்கை .....
[மேலும் வாசிக்க...] 
படப் பிடிப்பாளர் செல்லா காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/01/2020 (வெள்ளிக்கிழமை)     [photos]
வடமராட்சியின் முன்னாள் பிரபல படப் பிடிப்பாளர் கணபதிப்பிள்ளை செல்லக்குட்டி (செல்லா) நேற்று காலமானார். பொலிகண்டியை சேர்ந்த இவருக்கு வயது 65.....
[மேலும் வாசிக்க...] 
கலாவாணி சனசமூக நிலையத்தில் கற்றல் உபகரணங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/01/2020 (வெள்ளிக்கிழமை)     [photos]
கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலையத்தினூடாக புலம் பெயர் வாழ் உறவுகளின் (சுவிஸ் ஒன்றியம், கனடா, லண்டன்)அனுசரனையுடன் மாணவர்களுக்கான கற்றல்....
[மேலும் வாசிக்க...] 
யாழ்ப்பாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/01/2020 (வியாழக்கிழமை)    
மத்திய அதிவேக நெடுஞ்சாலை: அமைக்கப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம் வரை அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படுமென்று பெருந்தெருக்கள்...
[மேலும் வாசிக்க...] 
வல்வை மாணவர்களின் க.பொ.த உயர்தர கணித விஞ்ஞான பாட முடிவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/01/2020 (வியாழக்கிழமை)    
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது...
[மேலும் வாசிக்க...] 
தீருவிலில் மரம் நடுகை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2020 (புதன்கிழமை)     [photos]
புதுவருடத்தை முன்னிட்டு தீருவில் பொதுப் பூங்காவில் நிழல்தரு மரங்கள் ...
[மேலும் வாசிக்க...] 
விநாயகர் சஷ்டி விரத கஜமுகாசூரன் போர்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2020 (புதன்கிழமை)     [photos]
கடந்த 21 நாட்கள் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலிலும் நடைபெற்றுவந்த விநாயகர் சஷ்டி விரத இறுதி நிகழ்வான கஜமுகாசூரன் போர் ......
[மேலும் வாசிக்க...] 
10 ஆவது கலை இலக்கிய விழா, விழா ஏற்பாடுகள் பூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2020 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கலை இலக்கிய கலாச்சார மன்றத்தின் 10 ஆவது கலை இலக்கிய விழா இன்று மாலை 02.00 மணிக்கு யா/ வல்வை மகளீர் மகா வித்தியாலய விளையாட்டு...
[மேலும் வாசிக்க...] 
வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2020 (புதன்கிழமை)    
வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
[மேலும் வாசிக்க...] 
பஸ்களில் பாடல்கள் ஒலிக்கச் செய்யப்படுவது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2019 (செவ்வாய்க்கிழமை)    
பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பஸ் வண்டிகளில் பாடல்கள், வீடியோ காட்சிகளை ஒளிபரப்பு செய்வது தொடர்பிலான முறைப்பாடுகளை 1955 என்ற ...
[மேலும் வாசிக்க...] 
திருவெம்பாவை நாளை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2019 (செவ்வாய்க்கிழமை)    
மார்கழி மாதத்தில் இடம்பெறும் இந்துக்களின் விரதங்களில் ஒன்றான திருவெம்பாவை நாளை 01 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் இத்திருவெம்பாவை...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நலன்புரிச் சங்கம் (UK) பொதுக்கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2019 (செவ்வாய்க்கிழமை)    
வல்வை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத்தேர்வும் 2020 எதிர்வரும் 05/01/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் St Helier Community Association,...
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறில் ஊர்கூடி படம் வரைதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2019 (செவ்வாய்க்கிழமை)    
தொண்டைமானாறு சந்தியில் ஊர்கூடி படம் வரைதல் எனும் தொனிப்பொருளில் ஆரம்பகட்ட வேலைகள் இளைஞர்களால் தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai