Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழ​க பீடமாக தரம் உயர்த்த அமைச்சரவை அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2019 (வியாழக்கிழமை)    
தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழ​க பீடமாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இதற்கான ..
[மேலும் வாசிக்க...] 
வல்வை நலன்புரிச் சங்கத்தின் இரண்டாவது தனியார் கல்வி நிலையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை நலன்புரிச் சங்கம் (ஜக்கிய ராச்சியம்) நாளை வல்வையில் "வல்வை நலன்புரிச் சங்கம் கற்றல் மையம்" என்னும் பெயரில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை வல்வையில்
[மேலும் வாசிக்க...] 
VEDA வின் 2020 ஆம் ஆண்டிற்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2019 (வியாழக்கிழமை)    
வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஜ.இ) ஆதரவுடன் நடாத்தப்படும் VEDA கல்வி நிலையத்தில் 2020 ம் ஆண்டிற்கான புதிய வகுப்புகள் (தரம் 06 - 11 வரையான) வரும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகின்றன.
[மேலும் வாசிக்க...] 
யாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 - ஜனவரி 24 ஆம் திகதி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2019 (புதன்கிழமை)    
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை 2020 எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சி...
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவு திட்டம்தோற்கடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2019 (புதன்கிழமை)    
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது. இன்று காலை இடம்பெற்ற அமர்வில் அமர்வில் நகரசபை தலைவர்....
[மேலும் வாசிக்க...] 
45 ஆம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழ் - சுப்பிரமணியம் கோணேஸ்வரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2019 (புதன்கிழமை)     [photos]
45 ஆம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழ் - சுப்பிரமணியம் கோணேஸ்வரன்
[மேலும் வாசிக்க...] 
எஸ் & எஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமியின் முதலாவது பயிற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
எஸ் & எஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமி இன் முதலாவது பயிற்சியாக உதைப்பந்தாட்ட பயிற்சி இன்று வல்வை விளையாட்டு அரங்கில் ஆரம்பமானது. ஏனைய பயிற்சிகளும் விரைவில் ....
[மேலும் வாசிக்க...] 
வேதா என்கின்ற பன்முக ஆளுமை கொண்ட விளையாட்டு வீரர்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2019 (செவ்வாய்க்கிழமை)    
“தோன்றிற் புகழோடு தோன்றுக” என்பது ஆன்றோர் வாக்கு. உலகத்தில் பலர் தோன்றி, மறைந்தாலும் ஒரு சிலர் மட்டுமே சாதனையாளராக மாறி வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர். அந்த வகையில்....
[மேலும் வாசிக்க...] 
ஈரோஸ் (EROS) இயக்கத்தின் தொடக்க கால உறுப்பினரான அருட்பிரகாசம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
"லங்கா ராணி" என்ற நாவலை எழுதியவரும், ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர் தோழர் அருளர் (அருட்பிரகாசம்) அவர்கள் யாழ்ப்பாணத்தில் மறைந்து விட்டார். ஈரோஸ் அமைப்பு ...
[மேலும் வாசிக்க...] 
லண்டனில் வல்வை உதயசூரியன் கழக நத்தார், புதுவருட கொண்டாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
லண்டனில் வல்வை உதயசூரியன் கழக அங்கத்தவர்களின் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டம் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பிரித்தானியா மற்றும் ஜரோப்பாவில் வாழும்...
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - பொன்னம்பலம் குலேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - பொன்னம்பலம் குலேந்திரன்
[மேலும் வாசிக்க...] 
இராமநாதபுரம் மாவட்டம் காராத்தே போட்டியில் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டிதுறையைப் பூர்வீமாகக் கொண்ட, தமிழகத்தில் வசித்துவரும் செல்வன் மோகன்ராஜ் டினேஷ்கரன் உட்பட 9 பேர் கலந்து கொண்ட கராத்தே ஸ்டேட் லேவல் கராத்தே போட்டியில் வெற்றி....
[மேலும் வாசிக்க...] 
தமிழ்நாடு அலவிளான நீச்சல் போட்டியில் தனுஜா சாம்பியன்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
தமிழ்நாடு அலவிளான நீச்சல் போட்டிகள் தூத்துக்குடியில்01.12.2019 அன்று நடைபெற்றது. இந் நீச்சல் போட்டிகளில் நான்கு பிரிவுகளில் பங்குபற்றிய செல்வி தனுஜா ...
[மேலும் வாசிக்க...] 
வடமராட்சி லீக் தலைவர் D.M.வேதாபரணம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2019 (திங்கட்கிழமை)     [photos]
வடமராட்சி லீக்கின் தலைவர் D.M.வேதாபரணம் தனது 75 ஆவது வயதில் இன்று இறைபதமைடைந்தார். பாடசாலைகள் u do a dance விளையாட்டுக் கழகங்களுக்கு ...
[மேலும் வாசிக்க...] 
பற்சிகிச்சைக்குரிய உபரணங்கள் கையளிப்பு - படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2019 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சுவீஸ் வாழ் வல்வை மக்களால் நேற்று பற்சிகிச்சைக்குரிய உபரணங்கள் யாவும் அன்பளிப்பு செய்யப்பட்டு வைத்திய அதிகாரியிடம் ...
[மேலும் வாசிக்க...] 
யாழில் முதல் ஆன்மீக வானொலி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2019 (திங்கட்கிழமை)    
யாழ்ப்பாணத்தில் சைவம் FM எனும் முதல் ஆன்மீக வானொலி தனது பரீட்ச்சாத்த ஒலிபரப்பை ஆரம்பித்துள்ளது. http://saivamfm.com/ எனும்...
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு நீரேரியின் வான் கதவுகள் திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு நீரேரியின் வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக யாழில் பெய்துவரும் மழை காரணமாக தொண்டைமானாறு வல்லை நீர்மட்டம் உயர்ந்துள்ளதை...
[மேலும் வாசிக்க...] 
"எமலோகத்தில் எங்கடை ஆக்கள்" நாடகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் 24.11.2019 ஞாயிறு அன்று 'எமலோகத்தில் எங்கடை ஆக்கள் " என்கின்ற நாடகம் ...
[மேலும் வாசிக்க...] 
முதன்முதலாக அனைத்து பெண் மாலுமிகளுடன் பயணிக்கும் பயணிகள் கப்பல்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
உலகிலேயே முதன்முதலாக அனைத்தும் பெண் மாலுமிகளுடன் பயணிகள் கப்பலோன்று கரிப்பெயனுக்கு பயணிக்கவுள்ளது. Edge Edge என்னும் கப்பலே இவ்வாறு....
[மேலும் வாசிக்க...] 
O/L மாணவர்களுக்கான அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை ...
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானறு கடலில் இடம்பெற்ற நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
கடந்த 27 ஆம் திகதி மாவீரர்களுக்கான நினைவவேந்தல் வடகிழக்கின் பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளை சிறப்பிக்கும் வண்ணம் தொண்டைமானாறு ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை கோவிலில் சிறுமி மீது துஷ்பிரயோகம், பூசகர் உதவியாளர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2019 (சனிக்கிழமை)    
பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து ....
[மேலும் வாசிக்க...] 
S&S Sports Academy திறப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2019 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டிதுறையில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையில் S&S என்னும் Sports Academy உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்றைய தினம் வல்வை பொது விளையாட்டு ...
[மேலும் வாசிக்க...] 
சிவஸ்ரீ சோமாஸ்கந்தக் குருக்கள் தண்டபாணிக தேசிகர் ஸ்ரீமதி மகாவள்ளி அம்மா தம்பதியினர்- பவளவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2019 (சனிக்கிழமை)     [photos]
சிவஸ்ரீ சோமாஸ்கந்தக் குருக்கள் தண்டபாணிக தேசிகர் ஸ்ரீமதி மகாவள்ளி அம்மா தம்பதியினர் பழள விழா நிகழ்வு இன்று காலை 1000 மணிக்கு முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
சிதம்பராக் கல்லூரியில் இடம்பெற்ற பரிசில் தினமும் நிறுவனர் தினமும்-படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2019 (சனிக்கிழமை)     [photos]
யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் தினமும் நிறுவனர் தினமும் (Annual price giving and founders day) நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் ....
[மேலும் வாசிக்க...] 
விக்னேஸ்வரா சனசமுக சேவா நிலையத்தில் புலமைப் பரிசில் வகுப்புகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2019 (வெள்ளிக்கிழமை)    
வல்வை விக்னேஸ்வரா சனசமுக சேவா நிலையத்தில் புலமைப் பரிசில் வகுப்புகள் நடைபெறவுள்ளன. நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள....
[மேலும் வாசிக்க...] 
ரோமன் க.த.க பாடசாலையில் இடம்பெற்ற கண்காட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நேற்று முன்தினம் காலை 08.30 மணி தொடக்கம் பிரபாகல் 01.00 மணிவரை பாடசாலை மண்டபத்தில் கண்காட்சி...
[மேலும் வாசிக்க...] 
சிவஸ்ரீ சோமாஸ்கந்தக் குருக்கள் தண்டபாணிக தேசிகர் ஸ்ரீமதி மகாவள்ளி அம்மா தம்பதியினர்- பவளவிழா அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
சிவஸ்ரீ சோமாஸ்கந்தக் குருக்கள் தண்டபாணிக தேசிகர் ஸ்ரீமதி மகாவள்ளி அம்மா தம்பதியினர் பழள விழா நிகழ்வு நாளை காலை 1000 மணிக்கு முத்துமாரியம்மன்....
[மேலும் வாசிக்க...] 
சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் தினமும் நிறுவனர் தினமும் அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2019 (வியாழக்கிழமை)     [photos]
யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் தினமும் நிறுவனர் தினமும் (Annual price giving and founders day) நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு கல்லூரி மாநாட்டு மண்டபத்தில்....
[மேலும் வாசிக்க...] 
வல்வை பட்டத் திருவிழா 2020 அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை விக்னேஸ்வர சனசமூக நிலையம் மற்றும் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகம் இணைந்து இந்த வருடமும் பாரிய பட்டப் போட்டி ஒன்றை (வல்வை பட்டத் திருவிழா 2020) ...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai