Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

கண்ணீர் அஞ்சலி - திரு.தம்பையா லங்காநேசன் - கனகா மனோகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2019 (வியாழக்கிழமை)     [photos]
கண்ணீர் அஞ்சலி - திரு.தம்பையா லங்காநேசன் - கனகா மனோகரன்
[மேலும் வாசிக்க...] 
பற்சிகிச்சை கதிரை அன்பளிப்பு - அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2019 (வியாழக்கிழமை)     [photos]
பற்சிகிச்சை கதிரை அன்பளிப்பு - அழைப்பிதழ்
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திரு.தம்பையா லங்காநேசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2019 (வியாழக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திரு.தம்பையா லங்காநேசன்
[மேலும் வாசிக்க...] 
யாழ் புகைப்படத் திருவிழா - காணொளி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2019 (வியாழக்கிழமை)      [videos]
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக யாழ் புகைப்படப்பிடிப்பாளர் சமூகத்தின் ( Jaffna Photography Society ) முதலாவது கண்காட்சி யாழ் மத்திய கல்லூரியின் தந்தை செல்வா கலையரங்கத்தில் 22ம் திகதி மாலை....
[மேலும் வாசிக்க...] 
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் இறுதியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2019 (வியாழக்கிழமை)    
இம்முறை நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடுத்த மாதத்தில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர்...
[மேலும் வாசிக்க...] 
மழையின் மத்தியில் தீருவிலில் மாவீரர்களுக்கு அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2019 (புதன்கிழமை)     [photos]
மாவீரர் நாளின் வடமராட்சிப் பகுதி நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் முன்னர் புலேந்திரன், குமரப்பா உட்பட்ட பன்னிருவரின் சமாதி அமையப்பெற்றிருந்த தீருவில் பொதுப் பூங்காவில்...
[மேலும் வாசிக்க...] 
வற் வரியில் மறுசிரமைப்பு – 17 சதவீதமான மொத்த வரி 8 சதவீதமாக குறைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2019 (புதன்கிழமை)    
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வற் (Value Added Tax) வரியை மறுசீரமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இன்று (27) காலை...
[மேலும் வாசிக்க...] 
வடமராட்சி எல்லங்குளத்திலும் மாவீரர் தின நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2019 (புதன்கிழமை)    
மாவீரர் நாளின் வடமராட்சிப் பகுதி நிகழ்வுகள் வடமராட்சி எல்லங்குளத்தில் முன்னர் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் முன்னாள் பாராளுமன்ற ...
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - விநாயகமூர்த்தி யோகானந்தவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2019 (புதன்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - விநாயகமூர்த்தி யோகானந்தவேல்
[மேலும் வாசிக்க...] 
29 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2019 (செவ்வாய்க்கிழமை)    
மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. அடுத்த வருடத்திற்கான முதலாம் தவணை மீண்டும் ஜனவரி...
[மேலும் வாசிக்க...] 
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு பற்றிய அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2019 (திங்கட்கிழமை)     [photos]
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு பற்றிய அறிவித்தல்
[மேலும் வாசிக்க...] 
மேலதிக வகுப்புக்கள் மற்றும் விரிவுரைகள் நடத்த தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2019 (திங்கட்கிழமை)    
கபொத சாதாரண தரபரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் - டியுசன் வகுப்புகள், மீட்டல் பயிற்சிகள், விரிவுரைகள்,கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்தும் எதிர்வரும் புதன்கிழமை....
[மேலும் வாசிக்க...] 
ஹாட்லி வீரர் குத்துச் சண்டையில் வெள்ளிப்பதக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
சுவீடனில் நடைபெற்ற 'The King of the Ring' குத்துச் சண்டைப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் செல்வன் வி.சனுஜன்கலந்து கொண்டு...
[மேலும் வாசிக்க...] 
அச்சமின்றி அமைதியாக மாவீரர் நாள் நினைவுகூர வேண்டும்!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தலை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும் என கூறியிருக்கும் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நினைவுகூருவதற்கு ...
[மேலும் வாசிக்க...] 
புனரமைக்கப்பட்டு வரும் பருத்தித்துறை தெரு மூடி மடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2019 (சனிக்கிழமை)     [photos]
பருத்தித்துறையில் அமைந்துள்ள யாழின் புராதன சின்னங்களில் ஒன்றான தெருமூடி மடம் தற்பொழுது புனரமைக்கபப்ட்டு வருகின்றது. பருத்தித்துறை மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த ....
[மேலும் வாசிக்க...] 
திருமகள் முன்பள்ளிக்கு அவுஸ்ரேலியா நலன் புரிச் சங்கம்உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2019 (வெள்ளிக்கிழமை)    
வல்வெட்டித்துறை மானாங்கானை திருமகள் முன்பள்ளியின் ஆசிரியர் கொடுப்பானவிற்காக 45000/=ரூபாவையும், மாணவர்களின் சத்துணவுக்காக 15000/=ரூபாவினையும் வல்வெட்டித்துறை ....
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் நடைபெறவுள்ள இரத்ததானமுகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2019 (வியாழக்கிழமை)    
வல்வெட்டித்துறையில் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் வரும் 24 ஆம் திகதி காலை 09.00 மணிக்கு....
[மேலும் வாசிக்க...] 
3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் கொடுப்பனவு - வல்வை நகரசபையில் தீர்மானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2019 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறை நகரசபையின் 20ஆவது அமர்வு நேற்று 19.11.2019 செவ்வாய்கிழமை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் அமர்வில் சுரேன் இராமச்சந்திரன் அவர்களினால்.........
[மேலும் வாசிக்க...] 
யாழில் இடம்பெறவுள்ள புகைப்படக் கண்காட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2019 (செவ்வாய்க்கிழமை)    
யாழ் புகைப் படக் கண்காட்சி 2019 (Jaffna Photography festival 2019) எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. யாழ் மத்திய கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள................
[மேலும் வாசிக்க...] 
சிவாஜிலிங்கம் பெற்ற வாக்குகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2019 (திங்கட்கிழமை)    
2019 ஜனாதிபதி தேர்தலில் மீன் சின்னத்தில் சுஜேட்ச்சையாக போட்டியிட்ட முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் திரு M .K சிவாஜிலிங்கம் 12,256 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். 35 வேட்ப்பாளர்கள்.......
[மேலும் வாசிக்க...] 
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார்............
[மேலும் வாசிக்க...] 
உடுப்பிட்டி தேர்தல் தொகுதி பெறுபேறுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
உடுப்பிட்டி தேர்தல் தொகுதி பெறுபேறுகள்
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை தேர்தல் தொகுதி பெறுபேறுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
பருத்தித்துறை தேர்தல் தொகுதி பெறுபேறுகள்
[மேலும் வாசிக்க...] 
CBSE பள்ளி நீச்சல் போட்டியில் தனுஜா இரண்டாமிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2019 (சனிக்கிழமை)     [photos]
இந்தியாவின் ஆறு மாநிலங்களுக்கு இடையிலான CBSE பள்ளிகளுக்கு இடையிளான தேசிய மட்ட நீச்சல் போட்டிகள் கடந்த 11 முதல் 16 ம் திகதி வரை gyan ganga International Academy Bhopalஇல்...
[மேலும் வாசிக்க...] 
சாதாரண தரப் பரீட்சை - ஆட்பதிவு திணைக்கள ஆவணத்தையும் சமர்ப்பிக்கலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2019 (வெள்ளிக்கிழமை)    
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக தற்காலிக அடையாள அட்டையை வழங்கும் வேலைத்திட்டம்..
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறையில் 35 பவுண் நகை திருட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த திருடர்கள் தங்களது துணிகர கைவரிசையினை காட்டி சென்றுள்ளனர். இதன் போது 35 பவுண் நகை திருடபட்டுள்ளதாக...
[மேலும் வாசிக்க...] 
விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி வரும் நேற்று புதன்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்றது. விக்னேஸ்வரா பாலர் பாடசாலை...
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2019 (வியாழக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா கடந்த 12.11.2019 செவ்வாய்க்கிழமை அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. வீரகத்திப்பிள்ளை மகா ..
[மேலும் வாசிக்க...] 
வள்ளியம்மை திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2019 (புதன்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் நேற்று மாலை 04.00 மணிக்கு வள்ளியம்மை திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து ...
[மேலும் வாசிக்க...] 
'Fisherman's friend' எரிபொருள் நிரப்பு நிலைய திறப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2019 (புதன்கிழமை)     [photos]
பருத்தித்துறையில் எரிபொருள் நிரப்பு நிலைய திறப்பு விழா கடந்த 10 ஆம் திகதி காலை 07.00 மணிக்கு இடம்பெற்றது............
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai