Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/09/2019 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது நோர்வேயில் வசிப்பவரான குலேந்திரன் இந்து தம்பதிகளின் மகள் கீர்த்தனா வசதி குறைந்தவர்களுக்கும்,வறுமைக் கோட்டிற்கு கீழ் ...
[மேலும் வாசிக்க...] 
நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/09/2019 (புதன்கிழமை)    
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஜப்பசி மாதம் 08 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
[மேலும் வாசிக்க...] 
பலாலி விமான நிலைய வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/09/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பலாலி விமான நிலையத்துக்கு செல்வதற்கான வீதி காப்பெட் வீதியாக புனரமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பித்துள்ளன. இதன்படி பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் மேற்குப் புறமாக....
[மேலும் வாசிக்க...] 
தேரர்களின் அராஜகத்தை கண்டித்து நாளை போராட்டம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/09/2019 (செவ்வாய்க்கிழமை)    
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி பௌத்த பிக்குவின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது, சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் ....
[மேலும் வாசிக்க...] 
வடமராட்சியில் மீண்டும் மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 24/09/2019 (செவ்வாய்க்கிழமை)    
இலங்கையில் பல மாவட்டங்களில் தற்பொழுது கடும் மழை பெய்து வருகின்ற வேளையில் வடமராட்சியின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் ஓராளவு மழை பெய்து..
[மேலும் வாசிக்க...] 
வடக்கில் வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/09/2019 (திங்கட்கிழமை)    
வட மாகாணத்தில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதை இலக்காக கொண்டு வீதிப் பாதுகாப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 13...
[மேலும் வாசிக்க...] 
கலை இலக்கிய மாவட்ட மட்ட போட்டிகளின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கலை இலக்கிய மாவட்ட மட்ட போட்டிகளின் விபரம்
[மேலும் வாசிக்க...] 
வல்வை கலை இலக்கிய மன்றத்தின் புலம்பெயர் மக்களுக்கான வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
எதிர்வரும் புதுவருட தினத்தன்று நடைபெறவுள்ள மாபெரும் கலை இலக்கிய விழாவையொட்டி வல்வை கலை இலக்கிய மன்றத்தினர் புலம்பெயர் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை....
[மேலும் வாசிக்க...] 
சிவகுரு வித்தியாசாலையில் பரிசளிப்பு விழா - அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2019 (சனிக்கிழமை)     [photos]
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் பரிசளிப்பு விழா வரும் திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது. பாடசாலை அதிபர் திரு சு.ஜெயநாந்தகுமார்
[மேலும் வாசிக்க...] 
14 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - சந்துரு & செளமி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2019 (சனிக்கிழமை)     [photos]
14 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - சந்துரு & செளமி
[மேலும் வாசிக்க...] 
நீண்ட காலத்தின் பின் ஊரணி ஊற்று பாவனையில்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2019 (சனிக்கிழமை)     [photos]
மிக நீண்ட காலத்தின் பின்னர் வல்வெட்டித்துறை ஊரணிப் பகுதியில் அமைந்துள்ள நீரூற்று குளத்தின் நேற்று முன்தினம் பெய்த மழையினால் நீர்...
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் -நாராயணசாமி அருணகிரிநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2019 (சனிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் -நாராயணசாமி அருணகிரிநாதன்
[மேலும் வாசிக்க...] 
சிதம்பரா கல்லூரிக்கு செயல்முறை கற்றல் உபகரணங்கள்கையளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
பிரித்தானியா நலன்புரிச்சங்கத்தினால் வல்வை சிதம்பரா கல்லூரிக்கு செயல்முறை கற்றல் உபகரணங்கள் ஒரு தொகை பாடசாலை சமூகத்திடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
மானாங்கானைஸ்ரீ காத்தவராயர் சுவாமி ஆலயத்தில் புதிய மணிக்கோபுரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2019 (வெள்ளிக்கிழமை)    
மானாங்கானை வல்வெட்டித்துறை ஸ்ரீ காத்தவராயர் சுவாமி ஆலயத்தில் புதிய மணிக்கோபுரத்துக்கான கும்பாபிஷேக நிகழ்வு கடந்த 13 ஆம் திகதி............................
[மேலும் வாசிக்க...] 
உடுப்பிட்டி மகளிரில் திறக்கப்படவுள்ள கூடைப்பந்து மைதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/09/2019 (வியாழக்கிழமை)     [photos]
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடைப்பந்து மைதானம் எதிர்வரும் 23 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்...................
[மேலும் வாசிக்க...] 
அரை நாள் மழை, பாதியூர் வெள்ளத்தில் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2019 (புதன்கிழமை)     [photos]
இன்று அதிகாலை 2 மணி முதல் நண்பகல் வரை யாழில் பலத்த மழை பெய்தது. இலங்கையின் வட பகுதிக்கு பொதுவாக மழை வீழ்ச்சியைக் கொண்டு வரும் வட கீழ் பருவப் பெயர்ச்சிக்...................
[மேலும் வாசிக்க...] 
மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ் நோக்கி நடைப்பயணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2019 (புதன்கிழமை)    
மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நடைபயணம் எதிர்வரும்.......................
[மேலும் வாசிக்க...] 
வல்வை உட்பட வடமராட்சியில் பலத்த மழை, பல இடங்களில் வெள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2019 (புதன்கிழமை)     [photos]
வல்வை உட்பட யாழின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்து வருகின்றாந்து. இன்று அதிகாலை 2 மணியளவில் ஆரம்பமான மழை சற்று முன்னர் வரை மிகவும் பலமாக....................
[மேலும் வாசிக்க...] 
நாளை 'வடக்கு வட்ட மேசை' கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2019 (புதன்கிழமை)    
வடக்கு வட்டமேசை கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் நாளை வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ் மாவட்ட பொது நூலகத்தில்............
[மேலும் வாசிக்க...] 
தனி நடிப்பில் அகில இலங்கையில் முதலாம் இடம் பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2019 (புதன்கிழமை)     [photos]
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுதாகரன் சுபாஸ் தனி நடிப்பில் முதலாம்...
[மேலும் வாசிக்க...] 
வல்வை மகளிரில் சரஸ்வதி மாடம் திறப்புவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2019 (புதன்கிழமை)     [photos]
வல்வை மகளீர் மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட புதிய சரஸ்வதி சிலைக்கான அபிசேக ஆராதனை நிகழ்கவுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. புதிய சரஸ்வதி சிலை......................
[மேலும் வாசிக்க...] 
வடக்கே 60 KM செயலலையைக் கொண்ட தாமரைக் கோபுரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கோபுரத்தின் பிரதான அங்கமாக தொலைத்தொடர்பு உள்ளதுடன், கோபுரத்தின் மேற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அன்டனா 90 மீற்றர் உயரமானதாகும். இந்த டிஜிட்டல் அன்டனா.............
[மேலும் வாசிக்க...] 
இவ்வருடம் இடம்பெறவுள்ள கலை இலக்கிய போட்டிகளின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றம் இந்த வருடம் நடாத்தவுள்ள கலை இலக்கிய போட்டிகளின் விபரம் வருமாறு
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் பூங்காவனத் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய இறுதித் திருவிழாவான பூங்காவனத்திருவிழா மிகவும் சிறப்பாக ....
[மேலும் வாசிக்க...] 
300 மில்லியனில் பலாலியில் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2019 (செவ்வாய்க்கிழமை)    
பலாலி விமான நிலையத்தில் மொபைல் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் (Mobile Air Traffic Control Tower) அமைப்பதற்கு 300 மில்லியன் ரூபா செலவிடுவதற்கு அமைச்சரவை................
[மேலும் வாசிக்க...] 
யாழ் முற்றவெளியில் இடம்பெறும் எழுக தமிழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2019 (திங்கட்கிழமை)     [photos]
தமிழ் மக்கள் பேரவையால் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக................................
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திருமதி இராசலட்சுமி சுந்தரலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திருமதி இராசலட்சுமி சுந்தரலிங்கம்
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் மின்னொழுக்கினால் தீ
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மக்கள் வங்கியின் மின் பிறப்பாக்கி அறையில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக குறித்த அறையில் தீ ஏற்பட்டது. இதன் காரணமாக மின் பிறப்பாக்கி அறை எரிந்து..............
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் - சாகும்வரை உண்ணா நோன்பை ஆரம்பபித்த திலீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
இந்திய அரசிடம் ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து இதேநாளில் அதாவது 15.09.1987 அன்று தொடக்கம், நீர், ஆகாரம் எதுவுமின்றி இன்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை.................
[மேலும் வாசிக்க...] 
செல்வச்சந்நிதி தீர்த்தத் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2019 (சனிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவதின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று இடம்பெற்றது. காலை 6 மணி.................
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai